தீரன் சின்னமலை நினைவு தினம் – உதயநிதி ஸ்டாலின் புகழாரம்!

மண் காக்க, மக்கள் மானம் காக்க போரிட்டு உயிர்நீத்த தீரன் சின்னமலை நினைவைப் போற்றுவோம் என்று உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

View More தீரன் சின்னமலை நினைவு தினம் – உதயநிதி ஸ்டாலின் புகழாரம்!

“காமராஜர் குறித்துப் பேச யாருக்கும் தகுதி இல்லை” – அண்ணாமலை!

தனது இறுதி மூச்சு வரை, மக்களுக்காகவே வாழ்ந்த காமராஜர் குறித்துப் பேச தகுதி இல்லை என்று அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

View More “காமராஜர் குறித்துப் பேச யாருக்கும் தகுதி இல்லை” – அண்ணாமலை!

சத்துணவு அமைப்பாளர் உயிரை மாய்த்துக்கொண்ட விவகாரம் – அதிகாரிகளை கைது செய்ய அன்புமணி வலியுறுத்தல்!

சத்துணவு அமைப்பாளர் தற்கொலைக்கு காரணமான அதிகாரிகளை கைது செய்ய வேண்டும் என்று அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

View More சத்துணவு அமைப்பாளர் உயிரை மாய்த்துக்கொண்ட விவகாரம் – அதிகாரிகளை கைது செய்ய அன்புமணி வலியுறுத்தல்!

“கொலை மிரட்டல் விடுத்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்” – அன்புமணி ராமதாஸ்!

சமூகவிரோதிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

View More “கொலை மிரட்டல் விடுத்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்” – அன்புமணி ராமதாஸ்!

அரசு எப்படியோ, அப்படியே அரசு பேருந்துகளும் – அன்புமணி ராமதாஸ் விமர்சனம்!

பயணிகளை பாதிக்கும் வகையில் விபத்துகளை ஏற்படுத்தும் பேருந்துகளும் மாற்றப்பட வேண்டும் என்று அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

View More அரசு எப்படியோ, அப்படியே அரசு பேருந்துகளும் – அன்புமணி ராமதாஸ் விமர்சனம்!

‘கல்வியை மிஞ்சிய செல்வம் எதுவும் இல்லை’ – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

‘கல்வியில் சிறந்த தமிழ்நாடு’ என்பதை உறுதிசெய்வோம் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

View More ‘கல்வியை மிஞ்சிய செல்வம் எதுவும் இல்லை’ – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

“எங்கள் கூட்டு வெற்றியைப் பற்றி நாங்கள் பெருமைப்படுகிறோம்” – பிரதமர் மோடி பெருமிதம்!

கடந்த 11 ஆண்டுகளில் நேர்மறையான மாற்றங்களை கொண்டு வந்து வாழ்க்கையை எளிதாக்கியுள்ளோம் என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

View More “எங்கள் கூட்டு வெற்றியைப் பற்றி நாங்கள் பெருமைப்படுகிறோம்” – பிரதமர் மோடி பெருமிதம்!

‘தி அமெரிக்கன் பார்ட்டி’ – புதிய கட்சியை தொடங்கினார் எலான் மஸ்க்!

டெஸ்லா நிறுவனர் எலான் மஸ்க், ‘தி அமெரிக்கா பார்ட்டி’ என்ற பெயரில் கட்சி துவங்கியுள்ளார்.

View More ‘தி அமெரிக்கன் பார்ட்டி’ – புதிய கட்சியை தொடங்கினார் எலான் மஸ்க்!

“தமிழ்நாடு மக்கள் இந்தி திணிப்பு குறித்து நிலையான மனநிலையில் உள்ளனர்” – எடப்பாடி பழனிசாமி!

தமிழ்நாட்டின் பிரதிநிதித்துவம் குறையும் சூழல் வந்தால், அதனை எதிர்க்கும் முதல் குரல் என்னுடையதாக தான் இருக்கும் என்று எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

View More “தமிழ்நாடு மக்கள் இந்தி திணிப்பு குறித்து நிலையான மனநிலையில் உள்ளனர்” – எடப்பாடி பழனிசாமி!

“எரிஉலை திட்டங்களை தடுக்க உறுதி ஏற்போம்” – அன்புமணி ராமதாஸ்!

பிளாஸ்டிக் குப்பையை ஒழிக்கவும், எரிஉலை திட்டங்களை தடுக்கவும் உலக சுற்றுச்சூழல் நாளில் உறுதி ஏற்போம் என்று அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

View More “எரிஉலை திட்டங்களை தடுக்க உறுதி ஏற்போம்” – அன்புமணி ராமதாஸ்!