பட்டினப்பாக்கத்தில் தலைமைச் செயலகம் கட்டும் பணிகளைத் தொடர்ந்தால், மீனவர்களுடன் இணைந்து திமுக மிகப்பெரிய போராட்டங்களை முன்னெடுக்கும் என்று மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
View More மீனவர்களின் இடத்தில் தலைமைச் செயலகம்: யாருடைய ஆசைக்காகக் கட்டப்படுகிறது? – மு.க.ஸ்டாலின் கேள்வி?M.K. Stalin
“தவெக ஆட்சியில் தமிழ்நாடு 25 ஆண்டுகள் பின்னோக்கி சென்றுவிட்டது” – மு.க.ஸ்டாலின்!
தவெகவின் திமிருக்கும், ஆணவத்துக்கும் இடைத்தேர்தலில் தக்க பாடம் புகட்ட வேண்டும் என்று மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
View More “தவெக ஆட்சியில் தமிழ்நாடு 25 ஆண்டுகள் பின்னோக்கி சென்றுவிட்டது” – மு.க.ஸ்டாலின்!“ஒரு மாணவரின் பல ஆண்டு உயர்கல்விக் கனவு பாழாகக் கூடாது” – மு.க.ஸ்டாலின்!
பாரதிதாசனுக்கு நிதி தர மறுக்கும் விவகாரத்தில் தவெக அரசு அவப்பெயரை சுமக்க வேண்டாம் என மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
View More “ஒரு மாணவரின் பல ஆண்டு உயர்கல்விக் கனவு பாழாகக் கூடாது” – மு.க.ஸ்டாலின்!அன்பில் மகேஸ் வீட்டில் ரெய்டு : மற்றுமொரு திசைதிருப்பும், அரசியல் பழிவாங்கல் நடவடிக்கை – மு.க.ஸ்டாலின்!
மக்களின் கவனத்தைத் திசைதிருப்ப முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷ் மீது ரெய்டு அஸ்திரத்தை ஏவியுள்ளது தவெக அரசு என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் விமர்சனம் செய்துள்ளார்.
View More அன்பில் மகேஸ் வீட்டில் ரெய்டு : மற்றுமொரு திசைதிருப்பும், அரசியல் பழிவாங்கல் நடவடிக்கை – மு.க.ஸ்டாலின்!“எனது உடல்நலம் குறித்து அன்போடு விசாரித்த அனைவருக்கும் நன்றி” – மு.க.ஸ்டாலின்!
எனது உடல்நலம் குறித்து அன்போடு விசாரித்த அனைவருக்கும் நன்றி என்று மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
View More “எனது உடல்நலம் குறித்து அன்போடு விசாரித்த அனைவருக்கும் நன்றி” – மு.க.ஸ்டாலின்!இமானுவேல் சேகரனார் நினைவு நாள்- மு.க.ஸ்டாலின் புகழஞ்சலி!
இமானுவேல் சேகரனாரின் நினைவு நாளையொட்டி மு.க.ஸ்டாலின்புகழஞ்சலி செலுத்தியுள்ளார்.
View More இமானுவேல் சேகரனார் நினைவு நாள்- மு.க.ஸ்டாலின் புகழஞ்சலி!‘போலி பிம்பம்’ உடைந்ததில் பதற்றம் பற்றிக்கொண்டதோ? – மு.க.ஸ்டாலினுக்கு தவெக கேள்வி?
மிசா காலத்தில் நடந்ததை குறிப்பிட்டு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட வீடியோவிற்கு தவெக பதிலடி கொடுத்துள்ளது.
View More ‘போலி பிம்பம்’ உடைந்ததில் பதற்றம் பற்றிக்கொண்டதோ? – மு.க.ஸ்டாலினுக்கு தவெக கேள்வி?“புதிய அரசின் பூச்சாண்டிகளுக்கெல்லாம் அஞ்சிட மாட்டோம்” – மு.க.ஸ்டாலின்!
சட்டத்தின் வழியில் அனைத்தையும் எதிர்கொண்டு வெல்வோம் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
View More “புதிய அரசின் பூச்சாண்டிகளுக்கெல்லாம் அஞ்சிட மாட்டோம்” – மு.க.ஸ்டாலின்!மீலாதுன் நபி வாழ்த்துக்கள் – திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்!
திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மீலாதுன் நபியைக் கொண்டாடிடும் இசுலாமியச் சகோதரர்கள் அனைவருக்கும் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
View More மீலாதுன் நபி வாழ்த்துக்கள் – திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்!எஃப்சிஆர்ஏ திட்டத்தை திரும்ப பெறுங்கள் – மு.க.ஸ்டாலின்!
வெளிநாட்டு நிதி பங்களிப்பு சட்டத்தை மத்திய அரசு திரும்ப பெற வேண்டும் என்று மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
View More எஃப்சிஆர்ஏ திட்டத்தை திரும்ப பெறுங்கள் – மு.க.ஸ்டாலின்!