மதுரை மக்களின் 200 கோடி வரி சுவாகா செய்யப்பட்டுள்ளது என்று அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜு விமர்சனம் செய்துள்ளார்.
View More மதுரை மக்களின் 200 கோடி வரி பணம் ‘சுவாகா’ – செல்லூர் கே.ராஜு விமர்சனம்!criticizes
“ஆர்எஸ்எஸ் நினைவு நாணயத்தை வெளியிட்ட பிரதமர் மோடி” – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விமர்சனம்!
இந்தியா அனைத்து மத மக்களுக்குமான மதச்சார்பற்ற நாடு எனும் அடிப்படைத் தத்துவத்திற்கு வித்திட்டவர் காந்தியடிகள் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
View More “ஆர்எஸ்எஸ் நினைவு நாணயத்தை வெளியிட்ட பிரதமர் மோடி” – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விமர்சனம்!“அஜித், ரஜினி, நயன்தாராவிற்கு இதை விட கூட்டம் வரும்” – விஜயை விமர்சனம் செய்த சீமான்!
விஜய்க்கு வரும் கூட்டத்தை விட நயன்தாராவுக்கு இன்னும் அதிக கூட்டம் வரும் என்று நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் விமர்சனம் செய்துள்ளார்.
View More “அஜித், ரஜினி, நயன்தாராவிற்கு இதை விட கூட்டம் வரும்” – விஜயை விமர்சனம் செய்த சீமான்!“தவெகவை கண்டு பயத்தின் உச்சத்தில் உள்ளது திமுக” – தவெக தலைவர் விஜய் விமர்சனம்!
தமிழக வெற்றிக் கழகத்தைக் கண்டு திமுக பயத்தின் உச்சத்தில் இருக்கிறது என்று தவெக தலைவர் விஜய் விமர்சனம் செய்துள்ளார்.
View More “தவெகவை கண்டு பயத்தின் உச்சத்தில் உள்ளது திமுக” – தவெக தலைவர் விஜய் விமர்சனம்!“பல்லாயிரம் கோடி மோசடி பணத்தை 9 ஆண்டுகளாக மீட்கவில்லை” – சு.வெங்கடேசன் எம்.பி விமர்சனம்!
அனில் அம்பானி தொடர்புடைய வங்கி கணக்குகளை “மோசடி” என ஸ்டேட் வங்கி வகைப்படுத்தியுள்ளது என்று சு.வெங்கடேசன் எம்.பி கருத்து தெரிவித்துள்ளார்.
View More “பல்லாயிரம் கோடி மோசடி பணத்தை 9 ஆண்டுகளாக மீட்கவில்லை” – சு.வெங்கடேசன் எம்.பி விமர்சனம்!“ஸ்டாலின் செய்த ஒரே சாதனை உதயநிதியை துணை முதலமைச்சர் ஆக்கியது தான்” – எடப்பாடி பழனிசாமி விமர்சனம்!
தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்களில் கடன் பெறுவதில் விவசாயிகளுக்கு உள்ள சிக்கல்களை அதிமுக ஆட்சி அமைந்த உடன் தீர்க்கப்படும் என்று எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
View More “ஸ்டாலின் செய்த ஒரே சாதனை உதயநிதியை துணை முதலமைச்சர் ஆக்கியது தான்” – எடப்பாடி பழனிசாமி விமர்சனம்!“பதவிக்காக இன்பநிதியையும் அமைச்சர்கள் ஏற்றுக்கொள்கிறார்கள்” – எடப்பாடி பழனிச்சாமி விமர்சனம்!
அதிமுகவில் எனக்கு பின் யார் வேண்டுமானாலும் பதவிக்கு வரமுடியும் என்று எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
View More “பதவிக்காக இன்பநிதியையும் அமைச்சர்கள் ஏற்றுக்கொள்கிறார்கள்” – எடப்பாடி பழனிச்சாமி விமர்சனம்!சூதாட்ட நிறுவனங்கள் மீது திமுக அரசுக்கு பாசமா? அன்புமணி ராமதாஸ் விமர்சனம்!
ஆன்லைன் சூதாட்ட நிறுவனங்கள் மீது திமுக அரசு கொண்டுள்ள அக்கறை எதற்கென்று தெரியவில்லை என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
View More சூதாட்ட நிறுவனங்கள் மீது திமுக அரசுக்கு பாசமா? அன்புமணி ராமதாஸ் விமர்சனம்!“திமுக அரசு சாரி மா மாடல் அரசாக மாறிவிட்டது” – தவெக தலைவர் விஜய் விமர்சனம்!
அனைத்திலும் நீதிமன்றம் தலையிடும் என்றால் தமிழ்நாட்டில் ஆட்சி எதற்கு? என்று தவெக தலைவர் விஜய் கேள்வி எழுப்பியுள்ளார்.
View More “திமுக அரசு சாரி மா மாடல் அரசாக மாறிவிட்டது” – தவெக தலைவர் விஜய் விமர்சனம்!அரசின் ‘நான் முதல்வன்’ திட்டம் படுதோல்வி – அன்புமணி ராமதாஸ் விமர்சனம்!
நான் முதல்வன் திட்டத்திற்கு விளம்பரம் செய்வதில் காட்டிய அக்கறையை பயனுள்ள முறையில் வடிவமைப்பதில் காட்டவில்லை என்று அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
View More அரசின் ‘நான் முதல்வன்’ திட்டம் படுதோல்வி – அன்புமணி ராமதாஸ் விமர்சனம்!