நமது தொழில்துறை இயந்திரம் செயலிழந்துவிட்டது என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
View More “தமிழக தொழில்துறை தோல்வியடைந்து விட்டது” – எடப்பாடி பழனிசாமி விமர்சனம்!failed
“பெண்களைப் பாதுகாப்பதில் தமிழ்நாடு அரசு படுதோல்வி” – அன்புமணி ராமதாஸ் விமர்சனம்!
பெண்களைப் பாதுகாப்பதில் தமிழ்நாடு அரசு படுதோல்வி அடைந்துள்ளதாக பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் விமர்சனம் செய்துள்ளார்.
View More “பெண்களைப் பாதுகாப்பதில் தமிழ்நாடு அரசு படுதோல்வி” – அன்புமணி ராமதாஸ் விமர்சனம்!கோலிவுட்டுக்கு வந்த சோதனை – “2024”ல் தமிழ் சினிமாவில் இவ்வளவு நஷ்டமா?
தமிழ் சினிமாவில் 2024 ம் ஆண்டு வெளியான 241 திரைப்படங்களில் 93 சதவீத திரைப்படங்கள் தோல்வியை சந்தித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 2024ம் ஆண்டு தமிழ் சினிமா பெரும் வசூல் சாதனையைக் குவிக்கும் என ஆண்டின்…
View More கோலிவுட்டுக்கு வந்த சோதனை – “2024”ல் தமிழ் சினிமாவில் இவ்வளவு நஷ்டமா?நாடு முழுவதும் பொதுத்தேர்வெழுதிய மாணவா்களின் தோ்ச்சி விகிதம் குறைந்தது! வெளியான அதிர்ச்சி தகவல்!
2023-ஆம் ஆண்டு நடத்தப்பட்ட 10 மற்றும் 12-ஆம் வகுப்பு பொதுத் தோ்வில் 65 லட்சம் மாணவ, மாணவிகள் தோல்வியடைந்துள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. நாடு முழுவதும் 10, 12-ஆம் வகுப்புகளுக்கு கடந்த ஆண்டு நடத்தப்பட்ட…
View More நாடு முழுவதும் பொதுத்தேர்வெழுதிய மாணவா்களின் தோ்ச்சி விகிதம் குறைந்தது! வெளியான அதிர்ச்சி தகவல்!நிலவில் தரையிறங்கிய ஒடிஸியஸ் லேண்டரின் சிக்னல் கிடைக்கவில்லை! – நாசா தகவல்
IM – 1 விண்கலத்தின் ஒடிஸியஸ் லேண்டர் நிலவில் வெற்றிகரமாக தரையிறங்கிய நிலையில், அதிலிருந்து சிக்னல் சரிவர கிடைக்கவில்லை என நாசா தெரிவித்துள்ளது. அமெரிக்காவின் ஹூஸ்டனைச் சேர்ந்த இன்டியூடிவ் மிஷின்ஸ் நிறுவனத்தால் உருவாக்கப்பட்ட IM…
View More நிலவில் தரையிறங்கிய ஒடிஸியஸ் லேண்டரின் சிக்னல் கிடைக்கவில்லை! – நாசா தகவல்மோடி அரசின் பொருளாதார தொழிற்கொள்கைகள் தோல்வி – கே.எஸ்.அழகிரி
பிரதமர் மோடி அரசின் பொருளாதார தொழிற்கொள்கைகள் தோல்வி அடைந்துவிட்டதாக தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் தலைவர் கே.எஸ்.அழகிரி குற்றம்சாட்டியுள்ளார். மத்திய பாஜக அரசு பழிவாங்கும் நோக்கத்துடன் காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்திக்கு நேஷனல்…
View More மோடி அரசின் பொருளாதார தொழிற்கொள்கைகள் தோல்வி – கே.எஸ்.அழகிரி