“கலவரத்தில் ஈடுபட்டவர்களை யுஏபிஏ சட்டத்தில் கைது செய்ய வேண்டும்” – திருமாவளவன்!

கலவரத்தில் ஈடுபட்டவர்களை தமிழ்நாடு அரசு யுஏபிஏ சட்டத்தில் கைது செய்ய வேண்டும் என்று விசிக தலைவர் திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார்.

View More “கலவரத்தில் ஈடுபட்டவர்களை யுஏபிஏ சட்டத்தில் கைது செய்ய வேண்டும்” – திருமாவளவன்!

தொழில்நுட்பக் கோளாறு – வாட்ஸ்அப் மூலம் மெட்ரோ ரயில் டிக்கெட் பெறுவதில் சிக்கல்!

சென்னை மெட்ரோ ரயில் டிக்கெட்டை வாட்ஸ்அப் மூலம் பெறுவதில் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டுள்ளது.

View More தொழில்நுட்பக் கோளாறு – வாட்ஸ்அப் மூலம் மெட்ரோ ரயில் டிக்கெட் பெறுவதில் சிக்கல்!

“பாமகவில் ஏற்பட்டுள்ள பிரச்சினை நமக்கு சாதகமாக அமையும்” – அமைச்சர் கே.என்.நேரு!

பாமகவில் ஏற்பட்டுள்ள பிரச்சினை நமக்கு சாதகமாக அமையும் என்று அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்துள்ளார்.

View More “பாமகவில் ஏற்பட்டுள்ள பிரச்சினை நமக்கு சாதகமாக அமையும்” – அமைச்சர் கே.என்.நேரு!

“மதவாத சக்திகள் பிரச்சினையை பெரிதாக்க கூடாது” – திருமாவளவன் பேட்டி!

ஸ்கந்தர் பாதுஷா அவூலியா பள்ளிவாசலில் திருப்பரங்குன்றம் மலை குறித்த பிரச்சினைகளை திருமாவளவன் பள்ளிவாசல் நிர்வாகிகளிடம் கேட்டறிந்தார்.

View More “மதவாத சக்திகள் பிரச்சினையை பெரிதாக்க கூடாது” – திருமாவளவன் பேட்டி!

பென்சில் பிரச்சனை – 8ம் வகுப்பு மாணவனுக்கு அரிவாள் வெட்டு…சக மாணவன் காவல்நிலையத்தில் சரண்!

பாளையங்கோட்டையில் செயல்பட்டு வரும் தனியார் மெட்ரிக் பள்ளியில் 8ம் வகுப்பு மாணவனை அரிவாளால் வெட்டிய சக மாணவன் போலீசில் சரணடைந்துள்ளார்.

View More பென்சில் பிரச்சனை – 8ம் வகுப்பு மாணவனுக்கு அரிவாள் வெட்டு…சக மாணவன் காவல்நிலையத்தில் சரண்!

‘ஸ்பேஸ் எக்ஸ் விண்கலத்தில் தொழில்நுட்ப கோளாறு’ – சுனிதா வில்லியம்ஸ் பூமி திரும்புவதில் மீண்டும் சிக்கல் !

தொழில்நுட்ப கோளாறு காரணமாக ஸ்பேஸ் எக்ஸ் டிராகன் விண்கலத்தை விண்ணில் செலுத்தும் பணி ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

View More ‘ஸ்பேஸ் எக்ஸ் விண்கலத்தில் தொழில்நுட்ப கோளாறு’ – சுனிதா வில்லியம்ஸ் பூமி திரும்புவதில் மீண்டும் சிக்கல் !

“மீனவர்கள் பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு வேண்டும்” – ஆளுநர் ஆர்.என்.ரவி வலியுறுத்தல் !

இலங்கை அரசால் பாதிக்கப்படும் மீனவர்களுக்கு நிரந்தர தீர்வு வேண்டும் என்று ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்துள்ளார்.

View More “மீனவர்கள் பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு வேண்டும்” – ஆளுநர் ஆர்.என்.ரவி வலியுறுத்தல் !

“மீனவர்கள் பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு வேண்டும்” – எடப்பாடி பழனிச்சாமி வலியுறுத்தல் !

தமிழக மீனவர்கள் கைது செய்யப்படும் பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு காண நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி வலியுறுத்தியுள்ளார்.

View More “மீனவர்கள் பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு வேண்டும்” – எடப்பாடி பழனிச்சாமி வலியுறுத்தல் !

“இன்று ஊழல் ஒரு பெரும் பிரச்னையாக உள்ளது” – ஆளுநர் ஆர்.என்.ரவி!

இன்று ஊழல் ஒரு பெரும் பிரச்னையாக உள்ளது என தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்தார். கோவை பிஎஸ்ஜி தொழில்நுட்பக் கல்லூரியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி UPSC தேர்வர்களுடன் கலந்துரையாடினார். அப்போது…

View More “இன்று ஊழல் ஒரு பெரும் பிரச்னையாக உள்ளது” – ஆளுநர் ஆர்.என்.ரவி!

டெஸ்லா காரின் பிரச்னையை சுட்டிக்காட்டிய சிறுமி! – பதிலளித்த எலான் மஸ்க்!

டெஸ்லா காரில் உள்ள பிரச்னை இருப்பதாக கூறி  வீடியோ பதிவு வாயிலாக புகார் அளித்த சிறுமியின் பதிவிற்கு எலான் மஸ்க் பதிலளித்துள்ளார்.  உலகின் மிகப்பெரிய கோடீஸ்வரரான எலான் மஸ்க் டெஸ்லா நிறுவனத்தின் நிறுவனர் ஆவார்.…

View More டெஸ்லா காரின் பிரச்னையை சுட்டிக்காட்டிய சிறுமி! – பதிலளித்த எலான் மஸ்க்!