தமிழக மீனவர்கள் தாக்கப்படுவதை தடுக்க கச்சத்தீவை மீட்பதே நிரந்தர தீர்வாகும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
View More “கச்சத்தீவை மீட்பதே நிரந்தர தீர்வாகும்” – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்!Solution
“மீனவர்கள் பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு வேண்டும்” – ஆளுநர் ஆர்.என்.ரவி வலியுறுத்தல் !
இலங்கை அரசால் பாதிக்கப்படும் மீனவர்களுக்கு நிரந்தர தீர்வு வேண்டும் என்று ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்துள்ளார்.
View More “மீனவர்கள் பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு வேண்டும்” – ஆளுநர் ஆர்.என்.ரவி வலியுறுத்தல் !“மீனவர்கள் பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு வேண்டும்” – எடப்பாடி பழனிச்சாமி வலியுறுத்தல் !
தமிழக மீனவர்கள் கைது செய்யப்படும் பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு காண நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி வலியுறுத்தியுள்ளார்.
View More “மீனவர்கள் பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு வேண்டும்” – எடப்பாடி பழனிச்சாமி வலியுறுத்தல் !உலகளவில் மைக்ரோசாப்ட் விண்டோஸ் செயலிழப்பு – தீர்வு என்ன தெரியுமா?
உலகளவில் மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் மென்பொருளில் ஏற்பட்ட பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இது சைபர் தாக்குதல் இல்லை என விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்த மேலும் விவரங்களை காணலாம். உலகம் முழுவதும் மைக்ரோசாப்ட் நிறுவனத்திற்கு 40 கோடிக்கு மேற்பட்ட…
View More உலகளவில் மைக்ரோசாப்ட் விண்டோஸ் செயலிழப்பு – தீர்வு என்ன தெரியுமா?‘இரு நாடுகள்’ தீர்வைப் பற்றி பேச இது நேரமில்லை – இஸ்ரேல் அதிபர் ஐசக் ஹெர்சார்க்!
இஸ்ரேல் ஹமாஸ் இடையேயான போர் 3 மாதங்களாக தொடர்ந்து வரும் நிலையில் இரு நாடு தீர்வை பற்றி பேச இது நேரமில்லை என இஸ்ரேல் அதிபர் ஐசக் ஹெர்சார்க் தெரிவித்துள்ளார். இஸ்ரேல் பாலஸ்தீனம் இடையேயான…
View More ‘இரு நாடுகள்’ தீர்வைப் பற்றி பேச இது நேரமில்லை – இஸ்ரேல் அதிபர் ஐசக் ஹெர்சார்க்!2,500 ஆண்டுகள் பழமையான இலக்கணச் சிக்கலுக்கு தீர்வு – இந்திய ஆய்வு மாணவர் அசத்தல்
2,500 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த சமஸ்கிருத அறிஞர் பாணினி எழுதிய ஓர் இலக்கணச் சிக்கலுக்கான பொருளை இந்திய ஆய்வு மாணவர் ஒருவர் கண்டுபிடித்துக் கூறியுள்ளார். சமஸ்கிருத மொழியின் தந்தை என்று போற்றப்படும் பாணினி, 2…
View More 2,500 ஆண்டுகள் பழமையான இலக்கணச் சிக்கலுக்கு தீர்வு – இந்திய ஆய்வு மாணவர் அசத்தல்