ஏழை, எளிய, நடுத்தர மக்கள் அன்றாடம் பயணிக்கும் அரசுப் பேருந்துகளை முறையாக பராமரிக்க வேண்டும் என்று டிடிவி தினகரன் கூறியுள்ளார்.
View More “அரசுப் பேருந்துகளை முறையாக பராமரிக்க வேண்டும்” – டிடிவி தினகரன் வலியுறுத்தல்!insists
“தரமற்ற கட்டிடம் கட்டிய ஒப்பந்ததாரர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்” – அண்ணாமலை வலியுறுத்தல்!
சூரியனார் கோவில் ஊராட்சியில் தரமற்ற முறையில் கட்டிடம் கட்டிய ஒப்பந்ததாரர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அண்ணாமலை வலியுறுத்தியுள்ளார்.
View More “தரமற்ற கட்டிடம் கட்டிய ஒப்பந்ததாரர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்” – அண்ணாமலை வலியுறுத்தல்!ராமநாதசுவாமி கோயில் கட்டண வசூல் நடவடிக்கையை திரும்பப் பெறவேண்டும் – எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்!
கட்டண வசூல் உள்ளூர் பக்தர்களின் வழிபாட்டு உரிமைகளுக்கு எதிரானது என்று எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
View More ராமநாதசுவாமி கோயில் கட்டண வசூல் நடவடிக்கையை திரும்பப் பெறவேண்டும் – எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்!“மாணவியர் விடுதிகளில் முறையான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்ய வேண்டும்” – அண்ணாமலை வலியுறுத்தல்!
பெண் குழந்தைகள் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்று பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை வலியுறுத்தியுள்ளார்.
View More “மாணவியர் விடுதிகளில் முறையான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்ய வேண்டும்” – அண்ணாமலை வலியுறுத்தல்!தமிழ்நாட்டில் ஒரே நாளில் 8 பேர் படுகொலை …. மு.க.ஸ்டாலின் நடவடிக்கை எடுக்க வேண்டும் – அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்!
தமிழ்நாட்டில் ஒரே நாளில் 8 பேர் படுகொலை செய்யப்பட்டுள்ள நிலையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
View More தமிழ்நாட்டில் ஒரே நாளில் 8 பேர் படுகொலை …. மு.க.ஸ்டாலின் நடவடிக்கை எடுக்க வேண்டும் – அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்!ஊரக வளர்ச்சித் துறை பணிக்கான வயது வரம்பை உயர்த்த வேண்டும் – அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்!
ஊரக வளர்ச்சித் துறையில் எழுத்தர், ஓட்டுனர், காவலர்பணிக்கான வயது வரம்பை பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்டோருக்கு 39 ஆக உயர்த்த வேண்டும் என்று அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
View More ஊரக வளர்ச்சித் துறை பணிக்கான வயது வரம்பை உயர்த்த வேண்டும் – அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்!“ஒரு ஏக்கருக்கு ரூ.5,000 மானியம் வேண்டும்” – அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்!
ஏக்கருக்கு ரூ.5,000 வீதம் ஊக்குவிப்பு மானியமும் வழங்க வேண்டும் என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
View More “ஒரு ஏக்கருக்கு ரூ.5,000 மானியம் வேண்டும்” – அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்!“என்.எல்.சி நிறுவனத்தை உடனடியாக மூட வேண்டும்” – அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்!
என்எல்சி நிறுவனத்தை உடனே வெளியேற்ற வேண்டும் என்று அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
View More “என்.எல்.சி நிறுவனத்தை உடனடியாக மூட வேண்டும்” – அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்!“கச்சத்தீவை மீட்பதே நிரந்தர தீர்வாகும்” – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்!
தமிழக மீனவர்கள் தாக்கப்படுவதை தடுக்க கச்சத்தீவை மீட்பதே நிரந்தர தீர்வாகும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
View More “கச்சத்தீவை மீட்பதே நிரந்தர தீர்வாகும்” – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்!“நீட் தேர்வுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்” – எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்!
நீட் தேர்வுக்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
View More “நீட் தேர்வுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்” – எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்!