25.5 C
Chennai
September 24, 2023

Tag : thol. thirumavalavan

முக்கியச் செய்திகள் தமிழகம் செய்திகள்

வேலூரில் எது தொடங்கினாலும் அது நிச்சயம் வெற்றி பெறும் – மத நல்லிணக்க மாநாட்டில் அமைச்சர் துரைமுருகன் பேச்சு!

Web Editor
வேலூரில் திராவிட நட்புக் கழகம் ஏற்பாட்டில் நடைபெற்ற மத நல்லிணக்க மாநாட்டில் அனைத்து மதங்களையும் சேர்ந்த குருமார்கள் கலந்து கொண்டனர். வேலூரில் திராவிட நட்பு கழக நிறுவனர் சுப.வீரபாண்டியன் ஒருங்கிணைப்பில் மத நல்லிணக்க மாநாடு...
முக்கியச் செய்திகள் தமிழகம் செய்திகள்

புதிய நாடாளுமன்ற கட்டட திறப்பு விழாவிற்கு குடியரசுத் தலைவரை அழைக்காதது கண்டனத்துக்குரியது – திருமாவளவன்

Web Editor
புதிய நாடாளுமன்றம் திறப்பு விழாவிற்கு குடியரசுத் தலைவரை அழைக்காமல், திட்டமிட்டே புறக்கணித்திருப்பது கண்டனத்துக்குரியது என விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார். விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் எம்.பி. அரியலூர் மாவட்டத்தில்...
முக்கியச் செய்திகள் தமிழகம் செய்திகள்

விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் மீது காவல்துறை ஒடுக்குமுறையை கையாள்கிறது – திருமாவளவன் குற்றச்சாட்டு

Web Editor
தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் மீது காவல்துறையினர் ஒடுக்குமுறையை கையாள்வதாக, திருமாவளவன் தெரிவித்துள்ளார். திருவண்ணாமலை மாவட்டம், ஆரணியில் கட்சி பிரமுகரின் திருமண விழாவில் பங்கேற்ற விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்...
முக்கியச் செய்திகள் தமிழகம் செய்திகள்

பாமகவும், பாஜகவும் சாதிவாத, மதவாத கட்சிகள் – திருமாவளவன் கடும் தாக்கு

Web Editor
சாதியவாத, மதவாத சக்திகளான பாமக மற்றும் பாஜக உடன் விடுதலை சிறுத்தைகள் கட்சி ஒரு போதும் கூட்டணியில் இருக்காது என்ற கொள்கை முடிவில் பயணித்து வருவதாக தொல். திருமாவளவன் தெரிவித்துள்ளார். திருவண்ணாமலையை அடுத்த ஆடையூர்...
முக்கியச் செய்திகள் தமிழகம் செய்திகள் சட்டம்

வன்முறையை தூண்டும் வகையில் பேசும் பாஜக மீது ஏன் நடவடிக்கை இல்லை..? தொல்.திருமாவளவன்

Web Editor
பாஜக தமிழ்நாட்டில் அமைதியை சீர்குலைக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருவதாக விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் தெரிவித்துள்ளார். விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் இன்று தமிழக டிஜிபி சைலேந்திரபாபுவை நேரில் சென்று சந்தித்தார்....
முக்கியச் செய்திகள் தமிழகம்

“அண்ணன் திருமாவளவன்” – விசிக தலைவருடன், காயத்ரி ரகுராம் திடீர் சந்திப்பு!

Jayasheeba
விசிக தலைவர் தொல்.திருமாவளவனுடன், காயத்ரி ரகுராம் சந்தித்துள்ளார். இதன் காரணமாக காயத்ரி ரகுராம் விசிகவில் இணைகிறாரா என்ற கேள்வி அரசியல் வட்டாரத்தில் எழுந்துள்ளது. நடிகையாகவும், நடன இயக்குநராகவும் பிரபலமடைந்தவர் காயத்ரி ரகுராம். இவர் கடந்த...
முக்கியச் செய்திகள் தமிழகம்

அம்பேத்கருக்கு காவி-பட்டை: கைது செய்ய தொல்.திருமாவளவன் வலியுறுத்தல்

G SaravanaKumar
அண்ணல் அம்பேத்கருக்கு பட்டை-குங்குமமிட்டு காவி உடைபோட்டு  அவமதித்தவர்களை கைது செய்ய வேண்டும் என விசிக தலைவர் தொல்.திருமாவளவன் தமிழக அரசுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார். சட்டமேதை டாக்டர் அம்பேத்கரின் 66வது நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது....
முக்கியச் செய்திகள் தமிழகம்

எதிர்க்கட்சியாக காட்டிக்கொள்ளவே இபிஎஸ் ஆளுநரை சந்தித்துள்ளார் -தொல் திருமாவளவன்

EZHILARASAN D
எதிர்க்கட்சியாக நாங்கள் தான் செயல்படுகிறோம் என்பதை காட்டிக்கொள்ளவே எடப்பாடி பழனிச்சாமி ஆளுநரைச் சந்தித்துள்ளார் என தொல் திருமாவளவன் பேசியுள்ளார். அரியலூர் மாவட்டத்தில் பொது சுகாதார பணிகள் துறையின் நூறாம் ஆண்டு தொடக்க விழாவில் சிதம்பரம்...
முக்கியச் செய்திகள் தமிழகம்

யுஜிசி தலைவரை பதவி நீக்கம் செய்ய வேண்டும் -தொல் திருமாவளவன்

EZHILARASAN D
பயங்கரவாதக் கருத்தைப் பரப்ப முயற்சிக்கும் பல்கலைக்கழக மானிய குழுத் தலைவர் ஜெகதீஷ் குமாரை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என தொல் திருமாவளவன் அறிக்கைவிடுத்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், அரசியலமைப்புச் சட்ட நாளான நவம்பர் 26 ஆம்...
முக்கியச் செய்திகள் தமிழகம் செய்திகள்

அறநிலையத்துறையை சைவ, வைணவ சமயம் என நிர்வகிக்க வேண்டும் – திருமாவளவன் எம்.பி.

EZHILARASAN D
இந்து சமய அறநிலையத்துறையை சைவ சமயம், வைணவ சமயம் என பிரிக்க வேண்டும் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் தெரிவித்துள்ளார்.   சாதி தீண்டாமையை கண்டித்து சங்கரன்கோவிலில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின்...