புதிய நாடாளுமன்ற கட்டட திறப்பு விழாவிற்கு குடியரசுத் தலைவரை அழைக்காதது கண்டனத்துக்குரியது – திருமாவளவன்

புதிய நாடாளுமன்றம் திறப்பு விழாவிற்கு குடியரசுத் தலைவரை அழைக்காமல், திட்டமிட்டே புறக்கணித்திருப்பது கண்டனத்துக்குரியது என விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார். விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் எம்.பி. அரியலூர் மாவட்டத்தில்…

View More புதிய நாடாளுமன்ற கட்டட திறப்பு விழாவிற்கு குடியரசுத் தலைவரை அழைக்காதது கண்டனத்துக்குரியது – திருமாவளவன்