மசோதாவை கிடப்பில் போட ஆளுநருக்கு அதிகாரம் இல்லை என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.
View More “மசோதாவை கிடப்பில் போட ஆளுநருக்கு அதிகாரம் இல்லை” – உச்சநீதிமன்றம் தீர்ப்புjudgement
மசோதா ஒப்புதல் விவகாரம் | குடியரசுத் தலைவர் விளக்கம் கோரிய மனு மீது இன்று தீர்ப்பு
மசோதா ஒப்புதல் விவகாரம் தொடர்பாக குடியரசுத் தலைவர் விளக்கம் கோரிய மனு மீது உச்சநீதிமன்றம் இன்று தீர்ப்பளிக்கிறது.
View More மசோதா ஒப்புதல் விவகாரம் | குடியரசுத் தலைவர் விளக்கம் கோரிய மனு மீது இன்று தீர்ப்புசிறுமி கொலை வழக்கு | தஷ்வந்திற்கு விதிக்கப்பட்ட மரண தண்டனை ரத்து!
6 வயது சிறுமி கொலை வழக்கில் தஷ்வந்திற்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை ரத்து செய்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
View More சிறுமி கொலை வழக்கு | தஷ்வந்திற்கு விதிக்கப்பட்ட மரண தண்டனை ரத்து!சற்று நேரத்தில் தீர்ப்பு – சென்னை உயர்நீதிமன்றம் முன் தூய்மைப் பணியாளர்கள்!
சென்னை உயர்நீதிமன்றத்தின் துப்புரவுப் பணியாளர்கள் நிரந்தர அரசு வேலை கோரிய வழக்கில் தீர்ப்பு வெளியாக உள்ளது.
View More சற்று நேரத்தில் தீர்ப்பு – சென்னை உயர்நீதிமன்றம் முன் தூய்மைப் பணியாளர்கள்!தட்டி கேட்டதால் நடந்த கொடூரம் – 5 குற்றவாளிகளுக்கும் ஆயுள் தண்டனை!
ஐந்து குற்றவாளிகளுக்கும் ஆயுள் தண்டனை விதித்து தேனி நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்துள்ளது.
View More தட்டி கேட்டதால் நடந்த கொடூரம் – 5 குற்றவாளிகளுக்கும் ஆயுள் தண்டனை!சென்னை அண்ணா பல்கலை. மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் இன்று தீர்ப்பு!
அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில், இன்று சென்னை மகளிர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்குகிறது.
View More சென்னை அண்ணா பல்கலை. மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் இன்று தீர்ப்பு!‘அதிமுக உட்கட்சி விவகாரம் தொடர்பாக தேர்தல் ஆணையம் விசாரிக்கலாம்’ – உயர்நீதிமன்றம் உத்தரவு !
அ.தி.மு.க. உட்கட்சி விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்த தேர்தல் ஆணையத்துக்கு விதித்த தடையை நீக்கி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.
View More ‘அதிமுக உட்கட்சி விவகாரம் தொடர்பாக தேர்தல் ஆணையம் விசாரிக்கலாம்’ – உயர்நீதிமன்றம் உத்தரவு !5 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை – குற்றவாளிக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்த நீதிமன்றம்!
5 வயது சிறுமியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட முதியவருக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து போக்சோ சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தேனி மாவட்டம் அனைத்து மகளிர் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியைச்…
View More 5 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை – குற்றவாளிக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்த நீதிமன்றம்!பரங்கிமலையில் இளம்பெண்ணை ரயில் முன் தள்ளி கொலை செய்த வழக்கு – டிச.27-ல் தீர்ப்பு!
சென்னை பரங்கிமலை இரயில் நிலையத்தில் இளம் பெண்ணை ரயில் முன் தள்ளி கொலை செய்த வழக்கில், வரும் 27ஆம் தேதி தீர்ப்பளிக்கபடும் என சென்னை மகளிர் நீதிமன்றம் அறிவித்துள்ளது. சென்னை பரங்கிமலை காவலர் குடியிருப்பில்…
View More பரங்கிமலையில் இளம்பெண்ணை ரயில் முன் தள்ளி கொலை செய்த வழக்கு – டிச.27-ல் தீர்ப்பு!உரிய இழப்பீடு வழங்காததால் மாவட்ட ஆட்சியரின் வாகனம் ஜப்தி!
தென்காசியில் விபத்தில் சிக்கியவருக்கு உரிய இழப்பீடு வழங்காததால் நீதிமன்ற பணியாளர்கள் ஆட்சியரின் வாகனத்தை ஜப்தி செய்துள்ளனர் . தென்காசி மாவட்டம் தெற்குமேடு பகுதியை சேர்ந்தவர் குமார். இவர் கடந்த 2016 ஆம் ஆண்டு விபத்தில்…
View More உரிய இழப்பீடு வழங்காததால் மாவட்ட ஆட்சியரின் வாகனம் ஜப்தி!