’பெண்களை ஆபாசமாக, பேசிய பொன்முடிக்கு பதவியை விருதாக வழங்கியுள்ளது திமுக’- அதிமுக விமர்சனம்..!

கோவை பாலியல் வன்கொடுமை நாட்டையே உலுக்கியுள்ள சமயத்தில், பெண்களை ஆபாசமாக, பேசிய பொன்முடிக்கு மீண்டும் துணைப் பொதுச்செயலாளர் பதவியை திமுக விருதாக வழங்கியுள்ளதாக அதிமுக விமர்சித்துள்ளது.

View More ’பெண்களை ஆபாசமாக, பேசிய பொன்முடிக்கு பதவியை விருதாக வழங்கியுள்ளது திமுக’- அதிமுக விமர்சனம்..!

அமைச்சர் பொன்முடியின் ரூ.14.21 கோடி மதிப்பிலான சொத்துகள் முடக்கம்!

உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடியின் ரூ.14.21 கோடி மதிப்பிலான சொத்துக்களை அமலாக்கத்துறை முடக்கியுள்ளது.  2006 முதல் 2011ஆம் ஆண்டு வரையிலான திமுக ஆட்சி காலத்தில் கனிமவளத்துறை அமைச்சராக இருந்த அமைச்சர் பொன்முடி, சட்டவிரோதமாக மண் அள்ள…

View More அமைச்சர் பொன்முடியின் ரூ.14.21 கோடி மதிப்பிலான சொத்துகள் முடக்கம்!

முதுகலை கலை, அறிவியல் படிப்புகளுக்கு எப்போது முதல் விண்ணப்பிக்கலாம்?

ஜூலை 27ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 7ஆம் தேதி வரை முதுகலை (கலை, அறிவியல்) படிப்புக்காக விண்ணப்பிக்கலாம் என அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார்.  சென்னை தலைமைச் செயலகத்தில் உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி செய்தியாளர்களை சந்தித்தார்.…

View More முதுகலை கலை, அறிவியல் படிப்புகளுக்கு எப்போது முதல் விண்ணப்பிக்கலாம்?

“ஜனநாயகத்தை காப்பாற்றிய உச்சநீதிமன்றத்திற்கு நன்றி!” – பொன்முடி அமைச்சராக பதிவியேற்ற நிலையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் X தளத்தில் பதிவு!

சரியான நேரத்தில் தலையிட்டு, அரசியல் சாசனத்தையும், ஜனநாயகத்தையும் காப்பாற்றிய உச்சநீதிமன்றத்திற்கு தமிழ்நாடு மக்களின் சார்பில் நன்றியை தெரிவித்துக்கொள்வதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.  சொத்து குவிப்பு வழக்கில் முன்னாள் அமைச்சர் பொன்முடிக்கு 3 ஆண்டுகள் சிறை…

View More “ஜனநாயகத்தை காப்பாற்றிய உச்சநீதிமன்றத்திற்கு நன்றி!” – பொன்முடி அமைச்சராக பதிவியேற்ற நிலையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் X தளத்தில் பதிவு!

மீண்டும் அமைச்சராக பதவியேற்றார் பொன்முடி! உயர்கல்வித்துறை ஒதுக்கீடு!

உச்சநீதிமன்ற அறிவுறுத்தலின்படி,  தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி திருக்கோவிலூர் எம்.எல்.ஏ பொன்முடிக்கு மீண்டும் அமைச்சராக பதவி பிரமாணம் செய்து வைத்தார். அவர் ஏற்கனவே வகித்து வந்த உயல்கல்வித்துறை அவருக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.  சொத்து குவிப்பு வழக்கில்…

View More மீண்டும் அமைச்சராக பதவியேற்றார் பொன்முடி! உயர்கல்வித்துறை ஒதுக்கீடு!

மீண்டும் அமைச்சராகிறார் பொன்முடி – ஆளுநர் ஆர்.என்.ரவி அழைப்பு!

பொன்முடிக்கு அமைச்சராக பதவிப் பிரமாணம் செய்து வைக்க ஆளுநர் ஆர்.என்.ரவி அழைப்பு விடுத்துள்ளார்.  வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக தொடரப்பட்ட வழக்கில் முன்னாள் அமைச்சர் பொன்முடி, அவரது மனைவி விசாலாட்சி ஆகியோரை குற்றவாளி என…

View More மீண்டும் அமைச்சராகிறார் பொன்முடி – ஆளுநர் ஆர்.என்.ரவி அழைப்பு!

ஆளுநருக்கு நாளை வரை கெடு | பொன்முடி வழக்கில் உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு!

பொன்முடியை மீண்டும் அமைச்சராக பதவிப் பிரமாணம் செய்து வைக்காத ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு உச்ச நீதிமன்றம் எச்சரித்துள்ளது.  சொத்து குவிப்பு வழக்கில் கிழமை நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை ரத்து செய்து,  சென்னை உயர்நீதிமன்றம் முன்னாள் அமைச்சர்…

View More ஆளுநருக்கு நாளை வரை கெடு | பொன்முடி வழக்கில் உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு!

பொன்முடி பதவியேற்பு விவகாரம் – ஆளுநருக்கு எதிராக தமிழ்நாடு அரசு தொடர்ந்த வழக்கு இன்று உச்சநீதிமன்றத்தில் விசாரணை!

பொன்முடிக்கு பதவியேற்பு விவகாரம் – ஆளுநருக்கு எதிராக தமிழ்நாடு அரசு தொடர்ந்த வழக்கு இன்று உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறது. சொத்து குவிப்பு வழக்கில் தண்டனை பெற்ற பொன்முடி உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ததில் தீர்ப்பு…

View More பொன்முடி பதவியேற்பு விவகாரம் – ஆளுநருக்கு எதிராக தமிழ்நாடு அரசு தொடர்ந்த வழக்கு இன்று உச்சநீதிமன்றத்தில் விசாரணை!

பொன்முடி பதவியேற்பு விவகாரம் – ஆளுநருக்கு எதிராக தமிழ்நாடு அரசு தொடர்ந்த வழக்கு நாளை உச்சநீதிமன்றத்தில் விசாரணை!

பொன்முடியை அமைச்சராக நியமிக்காததற்கு எதிராக தமிழ்நாடு அரசு தொடர்ந்த வழக்கு தொடர்பான விசாரணை நாளை உச்சநீதிமன்றத்தில் நடைபெறவுள்ளது. சொத்து குவிப்பு வழக்கில் தண்டனை பெற்ற பொன்முடி உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ததில் தீர்ப்பு நிறுத்திவைக்கப்பட்டது…

View More பொன்முடி பதவியேற்பு விவகாரம் – ஆளுநருக்கு எதிராக தமிழ்நாடு அரசு தொடர்ந்த வழக்கு நாளை உச்சநீதிமன்றத்தில் விசாரணை!

பாஜகவின் தூண்டுதலின்பேரில் ஆளுநர் ஆர்.என்.ரவி செயல்படுகிறாரா? – பி.வில்சன் எம்.பி பேட்டி!

ஆளுநர் அவரா செய்கிறாரா அல்லது பாஜகவின் தூண்டுதலின்பேரில் செய்கிறாரா என்பதை அவர் தான் விளக்க வேண்டும் என மாநிலங்களவை திமுக உறுப்பினரும்,  மூத்த வழக்கறிஞருமான பி.வில்சன் தெரிவித்துள்ளார். பொன்முடிக்கு அமைச்சராக பதவி பிரமாணம் செய்து…

View More பாஜகவின் தூண்டுதலின்பேரில் ஆளுநர் ஆர்.என்.ரவி செயல்படுகிறாரா? – பி.வில்சன் எம்.பி பேட்டி!