26.7 C
Chennai
September 24, 2023

Tag : vellore

தமிழகம் செய்திகள் Agriculture

பேரணாம்பட்டில் நேற்றிரவில் பூத்த அதிசய பிரம்ம கமலம் பூ-அபூர்வ மலரை காண குவிந்த அக்கம்பக்கத்தினர்

Web Editor
      வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டில் மார்க்கபந்து என்பரவது வீட்டில் ஆண்டுக்கு ஒரு முறை மட்டுமே மலரும் அதிசய பிரம்ம கமல பூ பூத்துள்ளது. இதனை காண அக்கம்பக்கத்தினர் குவிந்துள்ளனர். பிரம்ம கமல...
தமிழகம் செய்திகள்

நாட்டாண்மை தாலி எடுத்து கொடுத்தாதான் திருமணமா? – வேலூரில் மலைவாழ் மக்களின் வினோத கலாச்சாரம்!

Web Editor
தாலி எடுத்துக் கொடுக்க வேண்டிய நாட்டாண்மை சாராய வழக்கில் கைது செய்யப்பட்டதால், திருமணம் நிறுத்தப்பட்டுள்ளது. மலைவாழ் மக்களின் வினோத கலாச்சாரம். வேலூர் மாவட்டம், அணைக்கட்டு தாலுகா, அத்தியூர் ஊராட்சியில் குருமலை, வெள்ளக்கல் மலை, நச்சிமேடு...
முக்கியச் செய்திகள் தமிழகம் செய்திகள்

வேலூரில் எது தொடங்கினாலும் அது நிச்சயம் வெற்றி பெறும் – மத நல்லிணக்க மாநாட்டில் அமைச்சர் துரைமுருகன் பேச்சு!

Web Editor
வேலூரில் திராவிட நட்புக் கழகம் ஏற்பாட்டில் நடைபெற்ற மத நல்லிணக்க மாநாட்டில் அனைத்து மதங்களையும் சேர்ந்த குருமார்கள் கலந்து கொண்டனர். வேலூரில் திராவிட நட்பு கழக நிறுவனர் சுப.வீரபாண்டியன் ஒருங்கிணைப்பில் மத நல்லிணக்க மாநாடு...
முக்கியச் செய்திகள் தமிழகம் செய்திகள்

சலுகை அறிவித்த பிரியாணி கடை; முதல்நாளே மூடும்படி உத்தரவிட்ட ஆட்சியர்

Web Editor
திறப்பு விழாவையொட்டி சலுகை அறிவித்த பிரியாணி கடையை முதல்நாளே மூடும்படி ஆட்சியர் உத்தரவிட்ட சம்பவம் காட்பாடியில் நிகழ்ந்துள்ளது. வேலூர் மாவட்டம் காட்பாடி சித்தூர் பேருந்து நிலையம் அருகே காட்பாடி வேலூர் சாலையில் இன்று புதியதாக...
முக்கியச் செய்திகள் இந்தியா தமிழகம் செய்திகள் Agriculture

கத்தரிக்காய் தெரியும்..! முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி விரும்பி சாப்பிட்ட முள்ளுக் கத்தரிக்காய் பற்றி தெரியுமா??

Jeni
கத்தரிகாய் என்றால் பெரும்பாலானோர் நினைவுக்கு வருவது பிரியாணியாகத்தான் இருக்க முடியும். அதென்ன பிரியாணி? பிரியாணி விரும்பி சாப்பிடுவோர் நிச்சயமாக கத்தரிக்காய் பச்சடியும் சேர்த்து ஒரு பிடி பிடித்துவிடுவார்கள். கத்தரிக்காயில் பல வகை இருக்கிறது. எண்ணை...
முக்கியச் செய்திகள் தமிழகம் செய்திகள்

ஒரே பதிவெண்ணில் இயங்கிய இரண்டு வாகனங்களின் ஒப்பந்தம் ரத்து – வேலூர் ஆவின் நிர்வாகம் நோட்டீஸ்!!

Web Editor
வேலூர் ஆவினில் ஒரே பதிவெண்ணில் இயங்கிய இரண்டு வாகனங்களின் ஒப்பந்தம் ரத்து செய்யப்பட்டுள்ளது. வேலூர் சத்துவாச்சாரியில் ஆவின் பால் அலுவலகம் இயங்கி வருகிறது. வேலூர், ராணிப்பேட்டை மாவட்டங்களில் இருந்து பால் கொள்முதல் செய்யப்படும் பால்...
முக்கியச் செய்திகள் தமிழகம் செய்திகள்

தலைக்குள் இரும்பு நட்டு… சிகிச்சைக்கு வந்தவருக்கு காத்திருந்த அதிர்ச்சி!! வேலூரில் பரபரப்பு

Web Editor
வேலூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில், விபத்தில் சிக்கிய லாரி ஓட்டுநரின் தலைக்குள் பாய்ந்த இரும்பு நட்டை அகற்றாமலேயே, மருத்துவர்கள் அப்படியே தையல் போட்ட சம்பவம், பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த...
முக்கியச் செய்திகள் தமிழகம் செய்திகள்

வேலூரில் கோடை வெயிலுக்கு பூ வியாபாரி உயிரிழப்பு…!

Jeni
வேலூரில் கோடை வெப்பத்தை தாங்க முடியாமல் பூ வியாபாரி ஒருவர் மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழ்நாட்டில் அக்னி நட்சத்திரம் எனப்படும் கத்திரி வெயில் கடந்த 4ம் தேதி தொடங்கியது. ஆரம்பத்தில்...
தமிழகம் பக்தி செய்திகள்

கோயில் திருவிழாவில் அருள் வந்து ஆடிய பெண் காவலர் – இணையத்தில் வைரல்!

Web Editor
வேலூர் மாவட்டம் குடியாத்தம் கெங்கையம்மன் கோயில் திருவிழாவில் பாதுகாப்பிற்கு சென்ற பெண் காவலர் அருள் வந்து ஆடிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. குடியாத்தம் பகுதியில் பிரசித்தி பெற்ற கெங்கையம்மன் கோயிலின் சிரசு திருவிழா...
மழை தமிழகம் செய்திகள்

வேலூரில் கொட்டித் தீர்த்த கனமழை – தண்ணீர் தேங்கியதால் பொதுமக்கள் அவதி

Web Editor
வேலூரில் சுமார் ஒன்றரை மணி நேரத்திற்கு மேலாக இடி மின்னலுடன் பெய்த கனமழையால் மக்கள் அவதிக்குள்ளாகினர். தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய கனமழை மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு...