தமிழ்நாட்டின் அரசியல் விழுமியங்களை சிதைத்துக் கொண்டு இருக்கிறார் ஆர்.என்.ரவி – முரசொலி விமர்சனம்
தமிழ்நாட்டின் அரசியல் விழுமியங்களை ஆர்.என்.ரவி சிதைத்துக் கொண்டு இருப்பதாக திமுக நாளேடான முரசொலி விமர்சனம் செய்துள்ளது. இது தொடர்பாக முரசொலியில் இன்று வெளியான தலையங்கத்தில் கூறியிருப்பதாவது: இந்தியாவில் பிறந்த ஆர்.என்.ரவியை விட, இந்தியாவில் பிறக்காத...