சமக்ர சிக்ஷா அபியான் நிதியை தமிழகத்திற்கு வழங்காமல் நிறுத்தி வைத்திருக்கும் கல்வி விரோத நடவடிக்கைக்கு எதிராக வலிமையான ஜனநாயக இயக்கத்தை கட்டமைக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது என AISEC-ன் பொதுச் செயலாளர் பேராசிரியர் தருண்…
View More #SarvaShikshaAbhiyan | மத்திய அரசுக்கு AISEC-ன் பொதுச் செயலாளர் பேராசிரியர் தருண் காந்தி நஸ்கர் கண்டனம்!Teachers
“ #SamagraShiksha திட்ட நிலுவை தொகையினை உடனடியாக விடுவிக்க வேண்டும்!” பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்
தமிழ்நாட்டிற்கு ‘சமக்ரா சிக்ஷா’ திட்ட நிலுவை தொகையினை உடனடியாக விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். “சமக்ரா சிக்ஷா” என்கிற ஒருங்கிணைந்த கல்வித் திட்டத்தின்கீழ்…
View More “ #SamagraShiksha திட்ட நிலுவை தொகையினை உடனடியாக விடுவிக்க வேண்டும்!” பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்“410 ஆசிரியர்களுக்கு தகுதி அடிப்படையில் பணிநியமனம் வழங்க வேண்டும்!” – சென்னை உயர்நீதிமன்றம்!
2014-ஆம் ஆண்டு முதல் 2017-ஆம் ஆண்டு வரை நடத்தப்பட்ட ஆசிரியர் தகுதித் தேர்வுகளில் தகுதி பெற்ற 410 ஆசிரியர்களுக்கு தகுதி அடிப்படையில் பணி நியமனம் வழங்க வேண்டும் என தமிழக அரசுக்கு சென்னை உயர்…
View More “410 ஆசிரியர்களுக்கு தகுதி அடிப்படையில் பணிநியமனம் வழங்க வேண்டும்!” – சென்னை உயர்நீதிமன்றம்!இடைநிலை ஆசிரியர் பணி – கூடுதலாக 1000 காலிப்பணியிடங்கள் அறிவிப்பு!
அரசு பள்ளி இடைநிலை ஆசிரியர் காலிப் பணியிடங்களை அதிகரித்து அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. தமிழகத்தில் உள்ள அரசு பள்ளிகளில் ஆசிரியர் பணி நியமனங்கள் ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் நடைபெற்று வருகிறது. இடைநிலை ஆசிரியர்களை பொறுத்தவரை…
View More இடைநிலை ஆசிரியர் பணி – கூடுதலாக 1000 காலிப்பணியிடங்கள் அறிவிப்பு!ஆசிரியர் பொது மாறுதல் கலந்தாய்வு: 82,479 பேர் விண்ணப்பம் என பள்ளிக் கல்வித்துறை தகவல்!
அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கான பொது மாறுதல் கலந்தாய்வில் பங்கேற்க 82,479 பேர் விண்ணப்பித்துள்ளதாக பள்ளிக் கல்வித் துறை தெரிவித்துள்ளது. நடப்பு கல்வியாண்டிற்கான ஆசிரியர் பொது மாறுதல் கலந்தாய்விற்கு 82 ஆயிரத்து 479 பேர் விண்ணப்பித்துள்ளதாக…
View More ஆசிரியர் பொது மாறுதல் கலந்தாய்வு: 82,479 பேர் விண்ணப்பம் என பள்ளிக் கல்வித்துறை தகவல்!“அரசு ஊழியர்களுக்கு திமுக எதுவும் செய்யவில்லை என எடப்பாடி பழனிசாமி நீலிக் கண்ணீர் வடிக்கிறார்” – திமுக விமர்சனம்…
எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி ஆசிரியர், அரசு ஊழியர்களுக்காக திமுக அரசு எதுவும் செய்யவில்லை எனக் கூறி நீலிக் கண்ணீர் வடிப்பதாகவும், திமுக அரசு ஆசிரியர்களையும், அரசு ஊழியர்களையும் போற்றிப் பாதுகாத்து வருவதாகவும் அக்கட்சி…
View More “அரசு ஊழியர்களுக்கு திமுக எதுவும் செய்யவில்லை என எடப்பாடி பழனிசாமி நீலிக் கண்ணீர் வடிக்கிறார்” – திமுக விமர்சனம்…“அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் எஞ்சியுள்ள அத்தனை கோரிக்கைகளும் நிறைவேற்றப்படும்!” – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிக்கை!
இந்தியா கூட்டணி அரசு மத்தியில் அமைந்தவுடன் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் எஞ்சியுள்ள அத்தனை கோரிக்கைகளும் நிறைவேற்றப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உறுதியளித்துள்ளார். திமுக தலைவரும் தமிழ்நாடு முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.…
View More “அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் எஞ்சியுள்ள அத்தனை கோரிக்கைகளும் நிறைவேற்றப்படும்!” – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிக்கை!“ஆண்டு தேர்வு, ரம்ஜான் பண்டிகை, தேர்தல் பணிகள்” – ஆசிரியர்களுக்கு பள்ளிக் கல்வித்துறை வெளியிட்ட முக்கிய அறிவிப்புகள்!
ஆண்டு தேர்வு, ரம்ஜான் பண்டிகை மற்றும் தேர்தல் பணிகள் தொடர்பாக ஆசிரியர்களுக்கு பள்ளிக் கல்வித்துறை சில முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டுள்ளது. இது தொடர்பாக பள்ளிக் கல்வித்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவித்துள்ளதாவது.. ” ஒன்றாம் வகுப்பு…
View More “ஆண்டு தேர்வு, ரம்ஜான் பண்டிகை, தேர்தல் பணிகள்” – ஆசிரியர்களுக்கு பள்ளிக் கல்வித்துறை வெளியிட்ட முக்கிய அறிவிப்புகள்!“பெற்றோர்களும் ஆசிரியர்களும் இணைந்து செயல்படும்போது சிறந்த சமுதாயத்தை உருவாக்க முடியும்!” – அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்
பெற்றோர்களும் ஆசிரியர்களும் இணைந்து செயல்படும்போது சிறந்த சமுதாயத்தை உருவாக்க முடியும் என இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கூறியுள்ளார். தமிழ்நாடு பெற்றோர் ஆசிரியர் கழகம் சார்பில் பெற்றோர்களை கொண்டாடுவோம் என்கிற…
View More “பெற்றோர்களும் ஆசிரியர்களும் இணைந்து செயல்படும்போது சிறந்த சமுதாயத்தை உருவாக்க முடியும்!” – அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்மாணவர்களின் பசி தீர்க்கும் செங்கோட்டை எஸ்.எம்.எஸ்.எஸ் அரசு பள்ளி ஆசிரியர்கள்!
மாணவர்களின் பசி தீர்க்கும் செங்கோட்டை எஸ்.எம்.எஸ்.எஸ் அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது. செங்கோட்டையில் உள்ள எஸ்.எம்.எஸ்.எஸ் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளில் சுமார் 950 மாணவர்கள் படித்து வருகிறார்கள். இவர்களில் சிலர் காலையில்…
View More மாணவர்களின் பசி தீர்க்கும் செங்கோட்டை எஸ்.எம்.எஸ்.எஸ் அரசு பள்ளி ஆசிரியர்கள்!