Tag : Salary

முக்கியச் செய்திகள் தமிழகம் செய்திகள்

ஊதியம் தராமல் மிரட்டுவதாக புகார் – தனியார் பள்ளி மீது நடவடிக்கை எடுக்க ஆசிரியர்கள் கோரிக்கை

Jeni
பழனியில் உள்ள தனியார் பள்ளி ஒன்று, ஆசிரியர்களின் சான்றிதழ்களை வாங்கி வைத்துக் கொண்டு ஊதியம் தராமல் அவர்களை மிரட்டுவதாக புகார் எழுந்துள்ளது. திண்டுக்கல் மாவட்டம் பழனியில் பிரில்லியன்ட் கிட்ஸ் என்ற தனியார் பள்ளி செயல்பட்டு...
முக்கியச் செய்திகள் இந்தியா செய்திகள்

23 வயதில் ஆண்டு வருமானம் ரூ.40 லட்சம் போதுமானதா? எனக்கேட்டு ட்விட்டரில் புயலை கிளப்பிய பெண்

Web Editor
இந்தியாவில் 23 வயதிற்கு ஆண்டு வருமானம் ரூ.40 லட்சம் போதுமானதா என ட்விட்டர் பயனாளர் ஒருவர் எழுப்பிய கேள்வி பலரையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது. ஒருவர் படித்து முடித்தவுடன் போதுமான வருமானத்துடன் நல்ல வேலைக்கு செல்ல...
முக்கியச் செய்திகள் இந்தியா சினிமா வணிகம்

தொழிலாளர்களுக்கு சராசரி மாதச் சம்பளம் வழங்கும் பட்டியல் : 65வது இடத்தில் இந்தியா..!!

Web Editor
தொழிலாளர்களுக்கு சராசரி மாதச் சம்பளம் வழங்கும் பட்டியலில் 50 ஆயிரத்திற்கும் குறைவாக சம்பளம் வழங்கி இந்தியா 65வது இடத்தில் உள்ளதாக உலக புள்ளி விபரங்கள் அமைப்பு தெரிவித்துள்ளது. உலகம் முழுவதும் இன்று மே 1...
முக்கியச் செய்திகள் தமிழகம்

சிறுபான்மையினர் பள்ளி ஆசிரியர்களுக்கு ஊதியம் வழங்க வேண்டும் – ஜவாஹிருல்லா கோரிக்கை

G SaravanaKumar
2019ஆம் ஆண்டு செப்டம்பருக்கு முன் நியமனம் செய்யப்பட்ட அரசு உதவிபெறும் சிறுபான்மையினர் பள்ளிக்கூட ஆசிரியர்களுக்கு அரசு சார்பில் ஊதியம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனிதநேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா கோரிக்கை...
முக்கியச் செய்திகள் இந்தியா

55 மாத ஊதியம்’’வழங்க வயிற்றில் ஈரத்துணி அணிந்து – பாப்ஸ்கோ ஊழியர்கள் போராட்டம்

EZHILARASAN D
புதுச்சேரி பாப்ஸ்கோ நிறுவனத்தில் 55 மாத ஊதியம் வழங்க உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, வயிற்றில் ஈரத்துணி அணிந்து பாப்ஸ்கோ ஊழியர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். புதுச்சேரி அரசின் பாப்ஸ்கோ நிறுவனத்தில் பணி புரியும்...
முக்கியச் செய்திகள் தமிழகம் செய்திகள்

காஞ்சிபுரம் : அரசு நிர்ணயித்த ஊதியம் வழங்கப்படுவதில்லை – தூய்மைபணியாளர்கள் வேதனை

EZHILARASAN D
ஸ்ரீபெரும்புதூர் பேரூராட்சியில் ஒப்பந்த அடிப்படையில் பணிபுரியும் தூய்மை பணியாளர்களுக்கு அரசு நிர்ணயித்த ஊதியம் வழங்கப்படவில்லை எனவும், பாதுகாப்பு உபகரணங்கள் இல்லாமல் பணியாற்றுவதாகவும் அவர்கள் வேதனை தெரிவித்துள்ளனர். காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூரில் கடந்த பல வருடங்களாக...
முக்கியச் செய்திகள் வணிகம்

விடுமுறை நாட்களிலும் வங்கிகளில் சம்பளத்தை வரவு வைக்கலாம் – RBI அதிரடி

Jeba Arul Robinson
ஆகஸ்ட் 1 முதல் விடுமுறை நாட்களிலும் வங்கிகளில் சம்பளத்தை வரவு வைக்கும் வகையில் விதிமுறைகளில் RBI மாற்றம் செய்துள்ளது. வரும் ஆகஸ்ட் 1ம் தேதி முதல் வார இறுதி நாட்கள், விழா கால மற்றும்...
முக்கியச் செய்திகள் இந்தியா

ஆகஸ்ட் 1 முதல் விடுமுறை நாட்களிலும் வங்கிகளில் சம்பளம் கிரெடிட் செய்யலாம்: ஆர்பிஐ விதிமுறைகளில் மாற்றம்

Vandhana
இந்தியாவில் வங்கிகளில் வரும் ஆகஸ்ட் 1ம் தேதி முதல் வார இறுதி விடுமுறை நாட்கள், விழா கால விடுமுறை நாட்களிலும் வங்கிகளில் நிறுவனங்கள் ஊழியர்களின் சம்பளத்தை கிரெடிட் செய்யலாம் என்று ரிசர்வ் வங்கியின் விதிமுறையில்...
முக்கியச் செய்திகள் தமிழகம்

கோயில்களில் பணியாற்றும் இசைக் கலைஞர்களுக்கு மும்மடங்கு ஊதிய உயர்வு – தமிழக அரசு அறிவிப்பு

Jayapriya
கோயில்களில் பணியாற்றும் இசைக் கலைஞர்களின் ஊதியத்தை மும்மடங்காக உயர்த்தி தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. கடந்த மாதம் நடைபெற்ற சட்டப்பேரவை கூட்டத்தொடரில் கோயில்களில் பணிபுரியும் இசைக் கலைஞர்களின் ஊதியம் உயர்த்தப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இதனடிப்படையில்,...
முக்கியச் செய்திகள் இந்தியா

4 மாதமாக ஊதியம் வழங்காததால் விஸ்ட்ரான் நிறுவனத்தை அடித்து நொறுக்கிய ஊழியர்கள்!

Jeba Arul Robinson
கர்நாடகாவில் கடந்த 4 மாதங்களாக ஊதியம் வழங்காததால் ஐ போன் உதிரி பாகங்கள் தயாரிக்கும் விஸ்ட்ரான் நிறுவனத்தை அடித்து நொறுக்கிய ஊழியர்களை போலீசார் தடியடி நடத்தி கலைத்தனர். தைவான் நாட்டை தலைமையிடமாக கொண்ட ஐ...