பணி நேரத்திற்கு முன்னதாகவே வீடு திரும்பலாம்! – இஸ்லாமியர்களுக்கு அரசு அளித்த சலுகை
ரமலான் நோன்பு கால சலுகையாக, இஸ்லாம் மதத்தைச் சேர்ந்த அரசுப் பள்ளி ஆசிரியர்கள், அரசு அலுவலர்கள் பணி நேரத்திற்கு முன்னதாகவே வீடு திரும்ப அனுமதி அளித்து மேற்கு வங்க அரசு உத்தரவிட்டுள்ளது. ரமலான் மாதம்...