குடிநீர் கோரி காலிக்குடங்களுடன் பொதுமக்கள் சாலை மறியல்!
திருச்சி அருகே கம்பரசம்பேட்டை ஊராட்சியில் குடிநீர் கோரி பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் திருச்சி- கரூர் நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. திருச்சி மாவட்டம், அந்தநல்லூர் ஒன்றியம் கம்பரசம்பேட்டை ஊராட்சிக்கு உட்பட்ட குடியிருப்பு பகுதிகளில்...