அரசுப்பள்ளி ஆசிரியைகள் சுடிதார் அணிந்து வரலாம்: அமைச்சர் அன்பில் மகேஷ்!

அரசுப்பள்ளி ஆசிரியைகள் சுடிதார் அணிந்து வரலாம் என பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார். நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டில் உள்ள விவேகானந்தா கல்லூரியில் இன்று (டிச.19) பள்ளிக்கல்வித்துறை சார்பில்  ‘கனவு ஆசிரியர்’ விருது…

View More அரசுப்பள்ளி ஆசிரியைகள் சுடிதார் அணிந்து வரலாம்: அமைச்சர் அன்பில் மகேஷ்!

ஆசிரியர்கள் பணியிட மாறுதல் விவகாரம்! – பள்ளிக்கல்வித்துறை கிடுக்கிப்பிடி!

கிருஷ்ணகிரி,  திருவண்ணாமலை,  கள்ளக்குறிச்சி மற்றும் தருமபுரி மாவட்டங்களில் புதிய ஆசிரியர்கள் நியமனம் செய்யப்பட்டால் 5 ஆண்டுகளுக்கு பணியிட மாறுதல் கிடையாது என பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. பள்ளிக்கல்வி இயக்ககத்தின் நிர்வாக கட்டுப்பாட்டில் செயல்பட்டு வரும் அரசு…

View More ஆசிரியர்கள் பணியிட மாறுதல் விவகாரம்! – பள்ளிக்கல்வித்துறை கிடுக்கிப்பிடி!

ஊதியம் தராமல் மிரட்டுவதாக புகார் – தனியார் பள்ளி மீது நடவடிக்கை எடுக்க ஆசிரியர்கள் கோரிக்கை

பழனியில் உள்ள தனியார் பள்ளி ஒன்று, ஆசிரியர்களின் சான்றிதழ்களை வாங்கி வைத்துக் கொண்டு ஊதியம் தராமல் அவர்களை மிரட்டுவதாக புகார் எழுந்துள்ளது. திண்டுக்கல் மாவட்டம் பழனியில் பிரில்லியன்ட் கிட்ஸ் என்ற தனியார் பள்ளி செயல்பட்டு…

View More ஊதியம் தராமல் மிரட்டுவதாக புகார் – தனியார் பள்ளி மீது நடவடிக்கை எடுக்க ஆசிரியர்கள் கோரிக்கை

மோசடி புகாரில் தொண்டு நிறுவன உரிமையாளரை கண்டித்து ஆசிரியர்கள் திடீர் போராட்டம்!

தூத்துக்குடியில் நீம் தொண்டு நிறுவன உரிமையாளர் லூயிஸ் என்பவரால் பாதிக்கப்பட்டதாகக் கூறி அவரது வீட்டை முற்றுகையிட்டு 30-க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.  தூத்துக்குடி ராஜீவ் நகரை சேர்ந்தவர் லூயிஸ். இவர் நீம் என்ற…

View More மோசடி புகாரில் தொண்டு நிறுவன உரிமையாளரை கண்டித்து ஆசிரியர்கள் திடீர் போராட்டம்!

காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும் – எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்!

மாணவர்களின் நலன் கருதி காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவரும், அதிமுக பொதுச் செயலாளருமான எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில்…

View More காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும் – எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்!

பள்ளி, கல்லூரி ஆசிரியர்கள் நியமனத்தில் தாமதம் ஏன்? அறிக்கை வெளியிட அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்

பள்ளி, கல்லூரி ஆசிரியர்கள் நியமனத்தில் தாமதம் ஏன்? எனவும், இது சம்மந்தமாக ஆசிரியர் தேர்வு வாரியம் உடநாடியாக அறிவிக்கை வெளியிட வேண்டும் என்றும் பாமக தலைவர் அன்புமணி இராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக பாமக தலைவர்…

View More பள்ளி, கல்லூரி ஆசிரியர்கள் நியமனத்தில் தாமதம் ஏன்? அறிக்கை வெளியிட அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்

ஆசிரியர்களுக்கு ரூ.225 கோடியில் புதிய திட்டங்கள்- முதலமைச்சர் அறிவிப்பு

ஆசிரியர்களுக்கு ரூ.225 கோடி மதிப்பீட்டில் புதிய திட்டங்கள் செயல்படுத்தப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள பேராசிரியர் அன்பழகன் கல்வி வளாகத்தில் பள்ளி கல்வித்துறையின் சார்பில் புதிய கட்டமைப்பு வசதிகளை பள்ளி…

View More ஆசிரியர்களுக்கு ரூ.225 கோடியில் புதிய திட்டங்கள்- முதலமைச்சர் அறிவிப்பு

பள்ளி மாணவர் சேர்க்கையில் உச்சத்தைத் தொட்ட இந்தியா – ஆய்வில் புதிய தகவல்

பள்ளிகளில் கற்றல் முடிவுகளை வெளிச்சம் போட்டுக் காட்டும் ஆண்டு கல்வி நிலை அறிக்கை (ASER), நேற்று வெளியிடப்பட்டது. இது நாட்டின் அடிப்படை கல்வியறிவு மற்றும் எண்களின் நிலையைப் படம்பிடித்து காட்டும் ஒரு முக்கிய தேசிய…

View More பள்ளி மாணவர் சேர்க்கையில் உச்சத்தைத் தொட்ட இந்தியா – ஆய்வில் புதிய தகவல்

அகவிலைப்படி உயர்வு – முதலமைச்சருக்கு தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கம் நன்றி

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அரசு அலுவலர்கள், ஆசிரியர்களுக்கான அகவிலைப்படியை உயர்த்தி வழங்கியதற்கு தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்க மாநில தலைவர் கு. தியாகராஜன் நன்றி தெரிவித்துள்ளார்.  அரசு அலுவலர்கள், ஆசிரியர்களுக்கான அகவிலைப்படியை 4% உயர்த்தி தமிழ்நாடு…

View More அகவிலைப்படி உயர்வு – முதலமைச்சருக்கு தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கம் நன்றி

இடைநிலை ஆசிரியர்களின் போராட்டம் வாபஸ்!

சம வேலை சம ஊதியம் என்ற கோரிக்கையை வலியுறுத்தி 6 நாட்களாக தொடர்ந்து நடைபெற்ற இடைநிலை ஆசிரியர்களின் போராட்டம் வாபஸ் பெறப்பட்டுள்ளது. சம வேலைக்கு சம ஊதியம் என்ற கோரிக்கையை வலியுறுத்தி, சென்னை நுங்கம்பாக்கத்தில்…

View More இடைநிலை ஆசிரியர்களின் போராட்டம் வாபஸ்!