“புஷ்பா படத்தால் கெட்டுப்போயுள்ளனர்” – மாணவர்களின் ஆபாச பேச்சு குறித்து அரசு பள்ளி ஆசிரியை வேதனை!

ஹைதராபாத்தின் யூசுப்குடாவைச் சேர்ந்த அரசுப் பள்ளி ஆசிரியை ஒருவர், புஷ்பா படத்தை பார்த்து மாணவர்கள் பாதிக்கப்படுவதாக தெரிவித்துள்ளார்.

View More “புஷ்பா படத்தால் கெட்டுப்போயுள்ளனர்” – மாணவர்களின் ஆபாச பேச்சு குறித்து அரசு பள்ளி ஆசிரியை வேதனை!

“அங்கன்வாடி மையங்களில் பயின்ற குழந்தைகள் அனைவரையும் அரசுப் பள்ளிகளில் சேர்க்க வேண்டும்” – தொடக்க கல்வி இயக்குனர் சுற்றறிக்கை!

அங்கன்வாடி மையங்களில் இருந்து வெளிவரும் குழந்தைகள் அனைவரையும் அரசுப் பள்ளிகளில் சேர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என தொடக்க கல்வி இயக்குனர் சுற்றறிக்கை வெளியிட்டுள்ளார்.

View More “அங்கன்வாடி மையங்களில் பயின்ற குழந்தைகள் அனைவரையும் அரசுப் பள்ளிகளில் சேர்க்க வேண்டும்” – தொடக்க கல்வி இயக்குனர் சுற்றறிக்கை!
#Virudhunagar | Chief Minister M.K. Stalin inspects the government archives!

#Virudhunagar | அரசு காப்பகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு!

விருதுநகர் சூலக்கரைமேட்டில் அரசு காப்பகத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் திடீர் ஆய்வு மேற்கொண்டார். சூலக்கரைமேட்டில் அரசு காப்பகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது மாணவிகளுடன் கலந்துரையாடிய அவர், பரிசுகள், இனிப்புகள் வழங்கினார். மேலும்…

View More #Virudhunagar | அரசு காப்பகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு!

பள்ளி நிகழ்ச்சியில் சர்ச்சை பேச்சு | விசாரணை வளையத்தில் #Mahavishnu ?

சர்ச்சை பேச்சாளர் மகாவிஷ்ணுவை சென்னை விமான நிலையத்திலிருந்து போலீசார் காவல் நிலையம் அழைத்துச்சென்றதாக தகவல் வெளியாகியுள்ளது. சென்னை அசோக் நகர் அரசுப் பள்ளியில் பரம்பொருள் பவுண்டேஷனைச் சேர்ந்த மகாவிஷ்ணு என்பவரை, மாணவர்களுக்கு  மோட்டிவேஷனல் ஸ்பீச்…

View More பள்ளி நிகழ்ச்சியில் சர்ச்சை பேச்சு | விசாரணை வளையத்தில் #Mahavishnu ?

“நான் எங்கும் ஓடி ஒளியவில்லை | அப்படி என்ன தவறான கருத்தை நான் சொல்லிவிட்டேன்?” வீடியோ வெளியிட்ட #Mahavishnu!

பள்ளியில் சர்ச்சையாக பேசிய விவகாரத்தில் பரம்பொருள் அறக்கட்டளை நிறுவனர் மகா விஷ்ணு வீடியோ வெளியிட்டு விளக்கம் அளித்துள்ளார். சென்னை அசோக் நகர் அரசுப் பள்ளியில் பரம்பொருள் பவுண்டேஷனைச் சேர்ந்த மகாவிஷ்ணு என்பவரை, மாணவர்களுக்கு  மோட்டிவேஷனல்…

View More “நான் எங்கும் ஓடி ஒளியவில்லை | அப்படி என்ன தவறான கருத்தை நான் சொல்லிவிட்டேன்?” வீடியோ வெளியிட்ட #Mahavishnu!

#GovtSchool ஆன்மீக சொற்பொழிவு சர்ச்சை – பகுத்தறிவோடு கேள்வி எழுப்பிய ஆசிரியருக்கு #TNMinister அன்பில் மகேஸ் பாராட்டு!

அரசு பள்ளியில் நடைபெற்ற ஆன்மீக சொற்பொழிவின்போது பகுத்தறிவுக்கு எதிரான கருத்துக்களை கண்டித்து கேள்வி எழுப்பிய பார்வை மாற்றுத் திறனாளி ஆசிரியருக்கு அமைச்சர் அன்பில் மகேஸ் பாராட்டுகளை தெரிவித்துள்ளார். சென்னை, அசோக்நகர் அரசினர் மகளிர் மேல்நிலைப்பள்ளியில்…

View More #GovtSchool ஆன்மீக சொற்பொழிவு சர்ச்சை – பகுத்தறிவோடு கேள்வி எழுப்பிய ஆசிரியருக்கு #TNMinister அன்பில் மகேஸ் பாராட்டு!

புதுச்சேரியில் அரசுப் பள்ளிகள் செயல்படும் நேரம் மாற்றம்!

புதுச்சேரியில் அரசுப் பள்ளிகள் செயல்படும் நேரம் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது.   புதுச்சேரியில் உள்ள அரசுப் பள்ளிகள், தற்போது காலை 9 மணிக்கு தொடங்கி மாலை 3:45 மணி வரை நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், சிபிஎஸ்இ…

View More புதுச்சேரியில் அரசுப் பள்ளிகள் செயல்படும் நேரம் மாற்றம்!

ஆசிரியருக்காக பள்ளியை மாற்றிய 133 மாணவர்கள் – தெலங்கானாவில் ஒரு நெகிழ்ச்சி சம்பவம்!

தெலங்கானாவில் பிடித்தமான ஆசிரியர் பணியிட மாற்றம் செய்யப்பட்டதற்காக பள்ளியில் உள்ள பாதி மாணவர்கள் அவர் சென்ற பள்ளிக்கே சேர்ந்த சம்பவம் கவனத்தை ஈர்த்துள்ளது. மாணவர்களின் வழிகாட்டிகளாக ஆசிரியர்களே விளங்குகின்றனர். அதிலும் சில ஆசிரியர்கள், மாணவர்களின்…

View More ஆசிரியருக்காக பள்ளியை மாற்றிய 133 மாணவர்கள் – தெலங்கானாவில் ஒரு நெகிழ்ச்சி சம்பவம்!

அரசு பள்ளிகளில் 4 லட்சம் போலி மாணவா் சோ்க்கை! வெளியான அதிர்ச்சித் தகவல்!

ஹரியானா அரசு பள்ளிகளில் சுமாா் 4 லட்சம் போலி மாணவா்களின் சோ்க்கை மூலம் நிதி மோசடி நடந்த விவகாரம் தொடா்பாக சிபிஐ வழக்குப்பதிவு செய்தது. ஹரியானா மாநிலத்தில் கடந்த 2016ம் ஆண்டில் அரசு பள்ளிகளில்…

View More அரசு பள்ளிகளில் 4 லட்சம் போலி மாணவா் சோ்க்கை! வெளியான அதிர்ச்சித் தகவல்!

அரசு பள்ளி மாணவர்களுக்கான இலவச நீட் பயிற்சி மீண்டும் தொடக்கம்!

அரசு பள்ளி மாணவர்களுக்கான இலவச நீட் பயிற்சி வகுப்புகள் பொதுத் தோ்வுகளுக்காக தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த நிலையில்,  தற்போது மீண்டும் தொடங்கியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.  நாடு முழுவதும் எம்பிபிஎஸ்,  பிடிஎஸ்,  பிஎஸ்எம்எஸ்,  பிஏஎம்எஸ்,  பியுஎம்எஸ், ஹோமியோபதி…

View More அரசு பள்ளி மாணவர்களுக்கான இலவச நீட் பயிற்சி மீண்டும் தொடக்கம்!