மருத்துவப் படிப்புக்கு அகில இந்திய பொதுக்கலந்தாய்வு நடத்துவதற்கு இபிஎஸ் எதிர்ப்பு!
பொது கலந்தாய்வு மூலம் இளநிலை மருத்துவப் படிப்பில் மாணவர் சேர்க்கை நடத்தப்படும் என்று தேசிய மருத்துவக் குழுமம் அறிவித்ததை உடனடியாக மறுபரிசீலனை செய்ய வேண்டும் என அதிமுக பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி...