#Delhi | தமிழ்மொழியை மத்திய ஆட்சி மொழியாக அறிவிக்கக்கோரி தமிழ் அறிஞர்கள் உண்ணாவிரதம்!

தமிழ்மொழியை மத்திய ஆட்சி மொழியாக அறிவிக்கக்கோரி டெல்லியில் தமிழ் அறிஞர்கள் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர் உலகில் ஆயிரக்கணக்கான மொழிகள் இருந்தாலும், செம்மொழி என்ற தனிச்சிறப்பை பெற்றவை வெகுசில மொழிகளே. அந்தவகையில், இந்திய மொழிகளிலேயே முதன்முறையாக…

View More #Delhi | தமிழ்மொழியை மத்திய ஆட்சி மொழியாக அறிவிக்கக்கோரி தமிழ் அறிஞர்கள் உண்ணாவிரதம்!
Can you go to #Tamilnadu and ask questions to political leaders in Hindi? - Karke scolded the journalist!

#Tamilnadu சென்று அரசியல் தலைவர்களிடம் ஹிந்தியில் கேள்வி கேட்க முடியுமா? – பத்திரிகையாளரை கடிந்து கொண்ட கார்கே!

தமிழ்நாடு சென்று அரசியல் தலைவர்களிடம் ஹிந்தியில் கேள்வி கேட்க முடியுமா? காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே பத்திரிகையாளரை கடிந்து கொண்ட வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. ‘மூடா’ எனும் மைசூரு நகர வளர்ச்சி ஆணையத்தில்,…

View More #Tamilnadu சென்று அரசியல் தலைவர்களிடம் ஹிந்தியில் கேள்வி கேட்க முடியுமா? – பத்திரிகையாளரை கடிந்து கொண்ட கார்கே!
'Jamaa' Releases on #AmazonPrime OTT!

’ஜமா’ திரைப்படம் #AmazonPrime OTT-ல் வெளியாகிறது!

தெருக்கூத்து கலைஞர்களின் வாழ்க்கைமுறை மற்றும் சவால்களை பேசும் திரைப்படமான ஜமா படத்தின் ஓடிடி வெளியீடு விரைவில் அமேசான் பிரைமில் வெளியாகும் என அறிவிப்பு வெளியாகியுள்ளது. தெருக்கூத்து கலைஞர்களின் வாழ்க்கைமுறை மற்றும் சவால்களை மையமாக வைத்து…

View More ’ஜமா’ திரைப்படம் #AmazonPrime OTT-ல் வெளியாகிறது!

“விமானங்களில் தமிழில் அறிவிப்புகளை வெளியிட நடவடிக்கை”- மக்களவையில் கலாநிதி வீராசாமி கோரிக்கை!

விமானப் பயணத்தின் போது தமிழிலும் அறிவிப்புகள் செய்ய வழியுறுத்தி வடசென்னை கலாநிதி வீராசாமி எம்.பி மக்களவையில் பேசினார். நாடாளுமன்றத்தில் விமானப் பயண கட்டணத்தை ஒழுங்குபடுத்த வகை செய்யும் வகையில் ஒரு தனிநபர் மசோதா தாக்கல்…

View More “விமானங்களில் தமிழில் அறிவிப்புகளை வெளியிட நடவடிக்கை”- மக்களவையில் கலாநிதி வீராசாமி கோரிக்கை!

தமிழ் வார்த்தையும் தமிழ்நாடும் இடம்பெறாத பட்ஜெட் உரை!

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதராமன் தாக்கல் செய்த மத்திய பட்ஜெட் உரையில், தமிழ் வார்த்தையும் தமிழ்நாடு என்பதும் இடம்பெறாமலேயே ஒட்டுமொத்த உரையும் வாசித்து முடிக்கப்பட்டுள்ளது. 2024-25ஆம் நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட்டை, மக்களவையில் இன்று மத்திய…

View More தமிழ் வார்த்தையும் தமிழ்நாடும் இடம்பெறாத பட்ஜெட் உரை!

ராமேஸ்வரம் கஃபே விவகாரம் : திமுக அளித்த புகாரை ரத்து செய்யக்கோரி மத்திய அமைச்சர் ஷோபா கரந்தலஜே மனு – சென்னை உயர்நீதிமன்றம் மறுப்பு!

பெங்களூரு ராமேஸ்வரம் கஃபே குண்டுவெடிப்பில் தமிழகத்தை தொடர்புபடுத்தி பேசிய வழக்கில் திமுக அளித்த புகாரை ரத்து செய்யக்கோரி மத்திய அமைச்சர் ஷோபா கரந்தலஜே  சென்னை உயர்நீதிமன்றம் மனு தாக்கல் செய்திருந்தார். இதற்கு நீதிமன்றம் மறுப்பு…

View More ராமேஸ்வரம் கஃபே விவகாரம் : திமுக அளித்த புகாரை ரத்து செய்யக்கோரி மத்திய அமைச்சர் ஷோபா கரந்தலஜே மனு – சென்னை உயர்நீதிமன்றம் மறுப்பு!

தமிழால் அதிர்ந்த மக்களவை! – அரசியல் சாசன புத்தகத்துடன் பதவியேற்ற தமிழ்நாடு எம்.பி.க்கள்!

மக்களவையில் அரசியலமைப்புச் சட்ட புத்தகத்துடன், தமிழ்நாடு எம்.பி.க்கள் தமிழில் பதவியேற்றுக்கொண்டனர்.  18-வது மக்களவையின் முதல் கூட்டத் தொடர் நேற்று தொடங்கியது.  இந்தக் கூட்டத் தொடரில் முதலில் தற்காலிக சபாநாயகராக பர்த்ருஹரி மகதாப் நியமிக்கப்பட்டார். அவருக்கு…

View More தமிழால் அதிர்ந்த மக்களவை! – அரசியல் சாசன புத்தகத்துடன் பதவியேற்ற தமிழ்நாடு எம்.பி.க்கள்!

அமெரிக்காவில் வெற்றிகரமாக நடந்த 22வது உலகத் தமிழ் இணைய மாநாடு!

உலகத்தமிழ் தகவல் தொழில்நுட்ப மன்றத்தின் இந்த ஆண்டிற்கான 22வது மாநாடு டெக்சாஸ் மாகாணத்தின் டல்லாஸ் நகரில் உள்ள டெக்சாஸ் பல்கலைக்கழகத்தில் ஜூன் 14-16 ஆகிய நாட்களில் நடைபெற்றது. உத்தமம் என்னும் உலகத் தமிழ்த் தகவல்…

View More அமெரிக்காவில் வெற்றிகரமாக நடந்த 22வது உலகத் தமிழ் இணைய மாநாடு!

GNI இந்திய மொழிகள் திட்டம் – NEWS7 TAMIL டிஜிட்டல் வளர்ச்சிக்கு எப்படி உதவியது?

GNI இந்திய மொழிகள் திட்டம் NEWS7 TAMIL டிஜிட்டல் வளர்ச்சிக்கு எப்படி உதவியது என்பது குறித்து விரிவாக பார்க்கலாம். ”மொழிச் செய்தி வெளியீட்டாளர்கள் தங்கள் ஆன்லைன் இருப்பை நவீனப்படுத்தவும், இணையம்,  பயன்பாடு மற்றும் வீடியோ…

View More GNI இந்திய மொழிகள் திட்டம் – NEWS7 TAMIL டிஜிட்டல் வளர்ச்சிக்கு எப்படி உதவியது?

இந்திய பிராந்திய மொழி செய்தி வெளியீட்டாளர்களுக்கு அழைப்பு! GNI இந்திய மொழிகள் திட்டம் 2024க்கு ஜூன் 17, 2024 வரை விண்ணப்பிக்கலாம்!

இந்திய பிராந்திய மொழி செய்தி வெளியீட்டாளர்கள் GNI இந்திய மொழிகள் திட்டம் 2024க்கு ஜூன் 17, 2024 வரை விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்திய மொழி உள்ளடக்கத்திற்காக வடிவமைக்கப்பட்ட மேம்பட்ட கருவிகள் மூலம் அவர்களின்…

View More இந்திய பிராந்திய மொழி செய்தி வெளியீட்டாளர்களுக்கு அழைப்பு! GNI இந்திய மொழிகள் திட்டம் 2024க்கு ஜூன் 17, 2024 வரை விண்ணப்பிக்கலாம்!