ஐக்கிய அரபு அமீரகத்தில் பாஸ்போர்ட் இல்லாமல் தவிக்கும் இந்தியர்களை மீட்க உடனடி நடவடிக்கை எடுக்கக் கோரி வடசென்னை தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி வீராசாமி, வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு கடிதம் எழுதியுள்ளார். தமிழ்நாடு அரசு…
View More “#UAE-ல் பாஸ்போர்ட் இன்றி தவிக்கும் இந்தியர்களை மீட்க நடவடிக்கை வேண்டும்” – மத்திய அரசுக்கு கலாநிதி வீராசாமி எம்.பி. கடிதம்!Kalanidhi Veeraswamy
“விமானங்களில் தமிழில் அறிவிப்புகளை வெளியிட நடவடிக்கை”- மக்களவையில் கலாநிதி வீராசாமி கோரிக்கை!
விமானப் பயணத்தின் போது தமிழிலும் அறிவிப்புகள் செய்ய வழியுறுத்தி வடசென்னை கலாநிதி வீராசாமி எம்.பி மக்களவையில் பேசினார். நாடாளுமன்றத்தில் விமானப் பயண கட்டணத்தை ஒழுங்குபடுத்த வகை செய்யும் வகையில் ஒரு தனிநபர் மசோதா தாக்கல்…
View More “விமானங்களில் தமிழில் அறிவிப்புகளை வெளியிட நடவடிக்கை”- மக்களவையில் கலாநிதி வீராசாமி கோரிக்கை!“ரயில் பயணிகளுக்கு போதுமான பாதுகாப்பு வழங்குவதை உறுதி செய்ய வேண்டும்!” – ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவுக்கு கலாநிதி வீராசாமி எம்பி கடிதம்!
ரயில் பயணிகளுக்கு போதுமான பாதுகாப்பு வழங்குவதை உறுதி செய்ய வேண்டும் என வலியுறுத்தி ரயில்வே அமைச்சருக்கு வடசென்னை நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி வீராசாமி கடிதம் எழுதியுள்ளார். மேற்கு வங்கத்தில் கஞ்சன் ஜங்கா ரயில் விபத்தைப்…
View More “ரயில் பயணிகளுக்கு போதுமான பாதுகாப்பு வழங்குவதை உறுதி செய்ய வேண்டும்!” – ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவுக்கு கலாநிதி வீராசாமி எம்பி கடிதம்!‘தென்னக ரயில்வே ஆலோசனை கூட்டம்’ – கலாநிதி வீராசாமி எம்.பி பங்கேற்பு!
தென்னக ரயில்வே அலுவலகத்தில் இன்று நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி வீராசாமி கலந்து கொண்டு தமிழ்நாடு தொடர்பாக பல கோரிக்கைகளை முன்வைத்தார். சென்னை ரயில்வே கோட்டத்தின் வளர்ச்சி நடவடிக்கை மற்றும் பயணிகள்…
View More ‘தென்னக ரயில்வே ஆலோசனை கூட்டம்’ – கலாநிதி வீராசாமி எம்.பி பங்கேற்பு!நியூஸ் 7 தமிழ் செய்தி எதிரொலி! – குவைத்தில் சிக்கியிருந்த பெண் தாயகம் மீட்பு …
நியூஸ் 7 தமிழ் செய்தி எதிரொலியாக குவைத்தில் சிக்கிய பெண் தாயகத்திற்கு மீட்கப்பட்டார். குவைத்தில் வீட்டு வேலைக்காக சென்ற திருப்பூரை சேர்ந்த யோக மகேஸ்வரியை வீட்டு உரிமையாளர்கள் சித்திரவதை செய்வதாக நியூஸ் 7 தமிழில்…
View More நியூஸ் 7 தமிழ் செய்தி எதிரொலி! – குவைத்தில் சிக்கியிருந்த பெண் தாயகம் மீட்பு …நியூஸ் 7 செய்தி எதிரொலி! குவைத்தில் சிக்கியுள்ள பெண்ணை மீட்க திமுக எம்பி கனிமொழி நடவடிக்கை!!
நியூஸ் 7 தமிழ் செய்தி எதிரொலியாக குவைத்தில் சிக்கியுள்ள திருப்பூரை சேர்ந்த பெண்ணை மீட்க அந்நாட்டில் உள்ள இந்திய தூதரகத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி நேரில் வலியுறுத்தியுள்ளார். குவைத்தில் வீட்டு வேலைக்காக சென்ற திருப்பூரை…
View More நியூஸ் 7 செய்தி எதிரொலி! குவைத்தில் சிக்கியுள்ள பெண்ணை மீட்க திமுக எம்பி கனிமொழி நடவடிக்கை!!