அனைவருக்கும் எனது யுகாதி திருநாள் வாழ்த்துகளை மீண்டும் ஒருமுறை உரித்தாக்கிக்கொள்கிறேன் என்று எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
View More “அனைவருக்கும் எனது இதயங்கனிந்த உகாதி திருநாள் நல்வாழ்த்துகள்” – எடப்பாடி பழனிசாமி!kannada
உகாதி திருநாள் வாழ்த்துகள் – அன்புமணி!
தெலுங்கு மற்றும் கன்னட மொழி பேசும் உறவுகளுக்கு உகாதி திருநாள் வாழ்த்துகள் என்று அன்புமணி தெரிவித்துள்ளார்.
View More உகாதி திருநாள் வாழ்த்துகள் – அன்புமணி!“தெலுங்கு மற்றும் கன்னட உறவுகளுக்கு உகாதி நல்வாழ்த்துகள்” – நயினார் நாகேந்திரன்!
தெலுங்கு மற்றும் கன்னட உறவுகளுக்கு என் இதயம் கனிந்த உகாதி திருநாள் நல்வாழ்த்துகள் என்று நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.
View More “தெலுங்கு மற்றும் கன்னட உறவுகளுக்கு உகாதி நல்வாழ்த்துகள்” – நயினார் நாகேந்திரன்!“தெலுங்கு, கன்னட மொழி பேசும் உடன்பிறப்புகளுக்கு உகாதி நல்வாழ்த்துகள்” – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
தெலுங்கு, கன்னட மொழி பேசும் எனதருமைத் உடன்பிறப்புகளுக்கு உகாதி நல்வாழ்த்துகள் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
View More “தெலுங்கு, கன்னட மொழி பேசும் உடன்பிறப்புகளுக்கு உகாதி நல்வாழ்த்துகள்” – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!கன்னடம் குறித்து கருத்து தெரிவிக்க கமல்ஹாசனுக்கு தடை.. பெங்களூரு நீதிமன்றம் உத்தரவு
கன்னட மொழி குறித்து கருத்து தெரிவிக்க கமல்ஹாசனுக்கு இடைக்கால தடை விதித்து பெங்களூரு சிவில் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
View More கன்னடம் குறித்து கருத்து தெரிவிக்க கமல்ஹாசனுக்கு தடை.. பெங்களூரு நீதிமன்றம் உத்தரவு“தக் லைஃப் படத்தை வெளியிடும்போது பாதுகாப்பு வழங்கப்படும்” – கர்நாடக அரசு உறுதி
தக் லைஃப் படத்தை வெளியிடும்போது பாதுகாப்பு அளிப்பதாக உச்ச நீதிமன்றத்தில் கர்நாடக அரசு பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்துள்ளது.
View More “தக் லைஃப் படத்தை வெளியிடும்போது பாதுகாப்பு வழங்கப்படும்” – கர்நாடக அரசு உறுதி“திராவிட மொழிகளில் தமிழின் தழுவலும், ஆதிக்கமும் இருப்பதை மூடி மறைக்க முடியாது” – அமைச்சர் மனோ தங்கராஜ்!
“கன்னடம், மலையாளம், போன்ற திராவிட மொழிகளில் தமிழின் தழுவலும், ஆதிக்கமும் இருப்பதை மூடி மறைக்க முடியாது” என அமைச்சர் மனோ தங்கராஜ் தெரிவித்துள்ளார்.
View More “திராவிட மொழிகளில் தமிழின் தழுவலும், ஆதிக்கமும் இருப்பதை மூடி மறைக்க முடியாது” – அமைச்சர் மனோ தங்கராஜ்!“மன்னிப்பால் இரு மாநிலங்கள் ஒற்றுமைப்படும் என்றால் மன்னிப்பு கேட்கலாம்” – கமல்ஹாசன் விவகாரத்தில் திலகபாமா கருத்து!
“மன்னிப்பு கேட்பதால் இரு மாநிலங்கள் ஒற்றுமைப்படும் என நினைத்தால், கமல்ஹாசன் அந்த மன்னிப்பை கேட்பதன் மூலம் அவர் இன்னும் உயர்வாக கருதப்படுவார்” என பாமக பொருளாளர் திலகபாமா தெரிவித்துள்ளார்.
View More “மன்னிப்பால் இரு மாநிலங்கள் ஒற்றுமைப்படும் என்றால் மன்னிப்பு கேட்கலாம்” – கமல்ஹாசன் விவகாரத்தில் திலகபாமா கருத்து!“சமஸ்கிருதத்திலிருந்தே இந்திய மொழிகள் பிறந்தன என கூறியதற்கு அமித்ஷா மன்னிப்பு கேட்பாரா?” – பேராசிரியர் அருணன் கேள்வி!
சமஸ்கிருதத்திலிருந்தே இந்திய மொழிகள் பிறந்தன என அமித்ஷா பேசினாரே, அதற்கு அவர் மன்னிப்பு கேட்பாரா? என எழுத்தாளரும், சிபிஎம் கட்சியின் மூத்த தலைவருமான அருணன் கேள்வி எழுப்பியுள்ளார்.
View More “சமஸ்கிருதத்திலிருந்தே இந்திய மொழிகள் பிறந்தன என கூறியதற்கு அமித்ஷா மன்னிப்பு கேட்பாரா?” – பேராசிரியர் அருணன் கேள்வி!ராஜகோபாலச்சாரியர் மன்னிப்பு கேட்கும்போது, கமல்ஹாசனால் ஏன் முடியாது? – கர்நாடக உயர் நீதிமன்றம் கேள்வி!
ராஜகோபாலச்சாரியார் போன்றவர்கள் மன்னிப்பு கேட்டபோது, கமல்ஹாசன் ஏன் மன்னிப்பு கேட்க முடியாது?. மன்னிப்பு கேட்பதில் என்ன ஈகோ? என கமல்ஹாசனுக்கு கர்நாடக உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
View More ராஜகோபாலச்சாரியர் மன்னிப்பு கேட்கும்போது, கமல்ஹாசனால் ஏன் முடியாது? – கர்நாடக உயர் நீதிமன்றம் கேள்வி!