பெங்களூரு ராமேஸ்வரம் கஃபே குண்டு வெடிப்பு சம்பவம் தொடர்பாக தமிழர்களுக்கு எதிராக கருத்து தெரிவித்த விவகாரத்தில் மன்னிப்புக்கோரி மத்திய அமைச்சர் ஷோபா கரந்தலஜே சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் பிரமாண பத்திரம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. பெங்களூருவில்…
View More ராமேஸ்வரம் கஃபே விவகாரம் : தமிழர்களுக்கு எதிராக அவதூறாக பேசியதற்கு மன்னிப்பு கோரினார் மத்திய அமைச்சர் #Shobha!Shobha Karandlaje
“மத்திய அமைச்சர் ஷோபா செய்தியாளர் சந்திப்பில் மன்னிப்பு கோரினால் ஏற்றுக்கொள்ளப்படும்” – தமிழ்நாடு அரசு!
பெங்களூரு ராமேஸ்வரம் கஃபே குண்டுவெடிப்பில் தமிழர்களை தொடர்புபடுத்தி பேசிய வழக்கில் மத்திய இணை அமைச்சர் ஷோபா கரந்தலஜே செய்தியாளர் சந்திப்பில் மன்னிப்பு கோரினால் ஏற்றுக்கொள்ளப்படும் என தமிழ்நாடு அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கர்நாடகாவைச் சேர்ந்த…
View More “மத்திய அமைச்சர் ஷோபா செய்தியாளர் சந்திப்பில் மன்னிப்பு கோரினால் ஏற்றுக்கொள்ளப்படும்” – தமிழ்நாடு அரசு!ராமேஸ்வரம் கஃபே விவகாரம் : திமுக அளித்த புகாரை ரத்து செய்யக்கோரி மத்திய அமைச்சர் ஷோபா கரந்தலஜே மனு – சென்னை உயர்நீதிமன்றம் மறுப்பு!
பெங்களூரு ராமேஸ்வரம் கஃபே குண்டுவெடிப்பில் தமிழகத்தை தொடர்புபடுத்தி பேசிய வழக்கில் திமுக அளித்த புகாரை ரத்து செய்யக்கோரி மத்திய அமைச்சர் ஷோபா கரந்தலஜே சென்னை உயர்நீதிமன்றம் மனு தாக்கல் செய்திருந்தார். இதற்கு நீதிமன்றம் மறுப்பு…
View More ராமேஸ்வரம் கஃபே விவகாரம் : திமுக அளித்த புகாரை ரத்து செய்யக்கோரி மத்திய அமைச்சர் ஷோபா கரந்தலஜே மனு – சென்னை உயர்நீதிமன்றம் மறுப்பு!