ஜம்மு – காஷ்மீர் காவல் நிலைய வெடி விபத்து – இழப்பீடு அறிவிப்பு!

ஜம்மு – காஷ்மீரில் காவல் நிலையத்தில் ஏற்பட்ட வெடி விபத்து சம்பவத்திற்கு இழப்பீடு அறிவிக்கப்பட்டுள்ளது.

View More ஜம்மு – காஷ்மீர் காவல் நிலைய வெடி விபத்து – இழப்பீடு அறிவிப்பு!

டெல்லி கார் வெடி விபத்து : 10 பேர் உயிரழப்பு என தகவல்..!

டெல்லி செங்கோட்டையில் நிகழ்ந்த கார் வெடி விபத்தில் சிக்கி 10 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

View More டெல்லி கார் வெடி விபத்து : 10 பேர் உயிரழப்பு என தகவல்..!

டெல்லி, செங்கோட்டை அருகே திடீரென தீப்பிடித்து, வெடித்து சிதறிய கார்..!

டெல்லி, செங்கோட்டை அருகே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கார் ஒன்று திடீரென தீப்பிடித்து எரிந்து வெடித்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

View More டெல்லி, செங்கோட்டை அருகே திடீரென தீப்பிடித்து, வெடித்து சிதறிய கார்..!

சாத்தூர் அருகே பட்டாசு ஆலையில் வெடி விபத்து – ஒருவர் உயிரிழப்பு!

சாத்தூர் அருகே பட்டாசு வெடி விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

View More சாத்தூர் அருகே பட்டாசு ஆலையில் வெடி விபத்து – ஒருவர் உயிரிழப்பு!

முன்னாள் காதலியின் வீட்டின் மீது கையெறி குண்டு வீசிய நபர்… இறுதியில் நடந்த விபரீதம்!

முன்னாள் காதலியின் வீட்டின் மீது கையெறி குண்டு வீசிய நபர் உயிரிழந்தார்.

View More முன்னாள் காதலியின் வீட்டின் மீது கையெறி குண்டு வீசிய நபர்… இறுதியில் நடந்த விபரீதம்!

ஈரான் துறைமுகத்தில் பயங்கர வெடிவிபத்து | உயிரிழப்பு எண்ணிக்கை 14 ஆக உயர்வு… 750 பேர் காயம்!

ஈரானில் ஏற்பட்ட வெடி விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 14 ஆக உயர்ந்துள்ளது.

View More ஈரான் துறைமுகத்தில் பயங்கர வெடிவிபத்து | உயிரிழப்பு எண்ணிக்கை 14 ஆக உயர்வு… 750 பேர் காயம்!

வீட்டில் நேர்ந்த திடீர் வெடி விபத்து – ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் உயிரிழப்பு!

ஹரியானாவில் வீட்டில் ஏற்பட்டவெடி விபத்தில் 4 பேர் உயிரிழந்தனர்.

View More வீட்டில் நேர்ந்த திடீர் வெடி விபத்து – ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் உயிரிழப்பு!

மாணவர் சங்கத் தேர்தல் எதிரொலி – பாட்னா பல்கலைக்கழக வளாகத்தில் குண்டுவெடிப்பு !

பிகார் மாநிலத்தின் பாட்னா பல்கலைக்கழக வளாகத்தினுள் குண்டு வெடிப்பு சம்பவம் நடத்தப்பட்டுள்ளது.

View More மாணவர் சங்கத் தேர்தல் எதிரொலி – பாட்னா பல்கலைக்கழக வளாகத்தில் குண்டுவெடிப்பு !

பாகிஸ்தான் மசூதியில் குண்டுவெடிப்பு – உயிரிழப்பு எண்ணிக்கை 8ஆக உயர்வு !

பாகிஸ்தானில் கைபர் பக்துன்க்வா மசூதியில் நடத்தப்பட்ட தற்கொலைப்படை தாக்குதலில் உயிரிழப்பு எண்ணிக்கை 8 ஆக உயர்ந்துள்ளது.

View More பாகிஸ்தான் மசூதியில் குண்டுவெடிப்பு – உயிரிழப்பு எண்ணிக்கை 8ஆக உயர்வு !

பாகிஸ்தான் மசூதியில் குண்டுவெடிப்பு – 5 பேர் உயிரிழப்பு!

வடமேற்கு பாகிஸ்தானில் உள்ள தாலிபான் ஆதரவு பெற்ற மசூதி ஒன்றில் குண்டு வெடித்ததில் ஐந்து பேர் கொல்லப்பட்டனர் மற்றும் பலர் காயமடைந்தனர்.

View More பாகிஸ்தான் மசூதியில் குண்டுவெடிப்பு – 5 பேர் உயிரிழப்பு!