’வெளிநாடுகளில் இருந்து சிலைகளை மீட்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது’ – அமைச்சர் சேகர்பாபு
வெளிநாடுகளில் இருந்து சிலைகளை மீட்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார். இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், “பழனி...