கர்நாடகத்தில் பாஜக பெரும்பான்மையாக ஆட்சியை பிடிக்கும் – நியூஸ் 7 தமிழுக்கு மத்திய அமைச்சர் ஸ்மிரிதி ராணி பிரத்யேக பேட்டி
கர்நாடகத்தில் பாஜக பெரும்பான்மையாக ஆட்சியை பிடிக்கும் என நியூஸ் 7 தமிழுக்கு அளித்த பேட்டியில் மத்திய அமைச்சர் ஸ்மிரிதி ராணி தெரிவித்துள்ளார். 224 தொகுதிகள் கொண்ட கர்நாடக சட்டப்பேரவைக்கு வரும் 10-ஆம் தேதி வாக்குப்பதிவு...