Tag : Rescue

முக்கியச் செய்திகள் உலகம் செய்திகள்

அமெரிக்காவில் அடுக்குமாடி கட்டடம் இடிந்து விபத்து – 8 பேர் மீட்பு!!

Jeni
அமெரிக்காவில் அடுக்குமாடி கட்டடத்தின் ஒரு பகுதி திடீரென இடிந்து விழுந்து விபத்துக்குள்ளானதில், இதுவரை 8 பேர் மீட்கப்பட்டுள்ளனர். அமெரிக்காவின் டேவன்போர்ட் பகுதியில் 6 மாடிகளை கொண்ட அடுக்குமாடி குடியிருப்பு கட்டிடம் ஒன்று உள்ளது. இதன்...
இந்தியா செய்திகள்

மலையேற்றப் பயிற்சியின் போது பள்ளத்தில் தவறி வீழ்ந்த இருவரை பத்திரமாக மீட்ட தீயணைப்புத் துறையினர்!

Web Editor
கேரளாவில் மலையேற்ற பயிற்சியின் போது ஆபத்தான பள்ளத்தில் தவறி விழுந்த இருவரை தீயணைப்புத் துறையினர் நீண்ட நேரப் போராட்டத்திற்குப் பின்னர் பத்திரமாக மீட்டனர். கேரளா மாநிலம் மலப்புரம் மாவட்டத்தில் உள்ள கருவரகுண்டு பகுதியில் உள்ள...
முக்கியச் செய்திகள் உலகம் இந்தியா

ஆபரேஷன் காவேரி: சூடானில் இருந்து முதற்கட்டமாக 278 இந்தியர்கள் மீட்பு!

G SaravanaKumar
சூடானில் இருந்து முதற்கட்டமாக 278 இந்தியர்கள் மீட்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு தகவல் தெரிவித்துள்ளது. ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான சூடான் நாட்டில் அதிகாரங்களை யார் கையில் வைத்திருப்பது என்ற நோக்கில் ராணுவம் மற்றும் துணை ராணுவ...
தமிழகம் செய்திகள்

சென்னை விமான நிலையத்தில் அரியவகை குரங்குகள் மீட்பு

Web Editor
தாய்லாந்தில் இருந்து இந்தியாவுக்கு கடத்தி வரப்பட்ட அரியவகை குரங்குகளை சென்னை விமான நிலையத்தில் அதிகாரிகள் மீட்டனர். தாய்லாந்தில் இருந்து இந்தியாவுக்கு அரிய வகை இனத்தைச் சேர்ந்த 4 குரங்குகள் கடத்தி வரப்படுவதாக  சென்னை விமான...
முக்கியச் செய்திகள் உலகம்

துருக்கி : இடிபாடுகளுக்குள் சிக்கிய குதிரை – 21 நாட்களுக்கு பின் உயிருடன் மீட்பு

G SaravanaKumar
துருக்கி நிலநடுக்கத்தால் ஏற்பட்ட இடிபடுகளுக்குள் சிக்கி 21 நாட்களாக உயிருக்கு போராடிய குதிரை ஒன்று பத்திரமாக மீட்கப்பட்டுள்ளது.  துருக்கி மற்றும் சிரியாவில் கடந்த 6-ம் தேதி ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 7.8 ஆக பதிவாகியது....
முக்கியச் செய்திகள் தமிழகம் செய்திகள்

யூடியூப் சேனலுக்கு வீடியோ எடுக்க வந்த இளைஞர்கள் ஆற்றில் மூழ்கி உயிரிழப்பு

Web Editor
சென்னையில் இருந்து படவேடு பகுதிக்கு யூட்யூப் சேனலுக்கு வீடியோ எடுக்கச் சென்ற இளைஞர்கள் ஆற்றில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னையில் இருந்து படவேடு பகுதிக்கு யூட்யூப் சேனலுக்கு வீடியோ எடுக்கச்...
முக்கியச் செய்திகள் உலகம்

துருக்கி நிலநடுக்கம்: 7,700-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த சோகம்

Yuthi
மத்திய துருக்கியில்  5  முறையாக  ஏற்பட்ட நிலநடுக்கத்தால் இதுவரை 7,700க்கும் மேற்பட்டோர் பலியாகி இருக்கக் கூடும் என தகவல் வெளியாகியுள்ளது. துருக்கியின் தென்கிழக்கு பகுதியில் உள்ள காஷியான்டெப் நகரில் நேற்று முன்தினம் பயங்கர நிலநடுக்கம்...
முக்கியச் செய்திகள் உலகம்

துருக்கியில் 5-வது முறையாக நிலநடுக்கம்: 5,000-க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு

Yuthi
மத்திய துருக்கியில் மீண்டும் 2-வது நாளாக இன்று 5-வது முறையாக  5.9 ரிக்டர் அளவில் மற்றொரு நிலநடுக்கம் ஏற்பட்டது. துருக்கியின் தென்கிழக்கு பகுதியில் உள்ள காஷியான்டெப் நகரில் நேற்று பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. அதிகாலை...
முக்கியச் செய்திகள் உலகம்

துருக்கி நிலநடுக்கம்- பலி எண்ணிக்கை 3,800 ஆக உயர்வு

Yuthi
துருக்கி மற்றும் சிரியா எல்லைகளில் ஏற்பட்டுள்ள அதிதீவிரமான நிலநடுக்கத்தால் இதுவரை 3,800 பேர் பலியாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. துருக்கி நாட்டின் தென்கிழக்கு பகுதியில் அமைந்துள்ள காஷியான்டெப் நகரில் நேற்று பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. அதிகாலை...
முக்கியச் செய்திகள் தமிழகம்

10 ஆண்டுகளாக தொடர்பில் இல்லை – சவுதி சென்ற தம்பியை மீட்க சகோதரிகள் கோரிக்கை

EZHILARASAN D
சவுதி அரேபியா சென்ற தங்களது தம்பியை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவரது சகோதரிகள் சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கோரிக்கை மனு அளித்துள்ளனர். சேலம் மாவட்டம் தலைவாசல் அருகே உள்ள வீரகனூர்...