“தனிநபர் வருமான உயர்விலும் தொடர்கிறது தமிழ்நாட்டின் வெற்றி” – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

தனிநபர் வருமான உயர்விலும் தமிழ்நாட்டின் வெற்றி தொடர்கிறது என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

View More “தனிநபர் வருமான உயர்விலும் தொடர்கிறது தமிழ்நாட்டின் வெற்றி” – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

“அனைத்து ஆலயங்களும் பாதுகாப்பாக உள்ள மாநிலம் தமிழ்நாடு” – அப்பாவு பேட்டி!

உள்ளத்தின் அடிதளத்தில் மதவெறியும், இன வெறியும் உள்ளவர்கள் சொல்லும் வார்த்தைகளில் உண்மை இருக்கா என்று தெரியவில்லை என அப்பாவு தெரிவித்துள்ளார்.

View More “அனைத்து ஆலயங்களும் பாதுகாப்பாக உள்ள மாநிலம் தமிழ்நாடு” – அப்பாவு பேட்டி!

ஐரோப்பிய நாடுகளுக்கு குடியரசு தலைவர் திரௌபதி முர்மு அரசுமுறை பயணம்!

இந்திய குடியரசு தலைவர் திரௌபதி முர்மு அரசுமுறை பயணமாக போர்ச்சுக்கல் சென்றுள்ளார்.

View More ஐரோப்பிய நாடுகளுக்கு குடியரசு தலைவர் திரௌபதி முர்மு அரசுமுறை பயணம்!

“மத்திய, மாநில அரசுகள் இணைந்து கச்சத்தீவை மீட்க வேண்டும்” – பிரேமலதா விஜயகாந்த்!

தமிழ்நாடு சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை மத்திய, மாநில அரசுகள் இணைந்து கச்சத்தீவை உடனடியாக மீட்டெடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.

View More “மத்திய, மாநில அரசுகள் இணைந்து கச்சத்தீவை மீட்க வேண்டும்” – பிரேமலதா விஜயகாந்த்!

“இந்தியாவிலேயே அதிக நிதி அளித்த மாநிலம் தமிழ்நாடு” – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிவு !

இந்தியாவிலேயே அதிக நிதி அளித்த மாநிலம் என்ற பெருமையைப் பெற்றது தமிழ்நாடு தான் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

View More “இந்தியாவிலேயே அதிக நிதி அளித்த மாநிலம் தமிழ்நாடு” – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிவு !

மத்திய, மாநில அரசுகளை குறை கூறியுள்ளார் விஜய் – அண்ணாமலை பேட்டி !

தவெக தலைவர் விஜய் மத்திய அரசு, மாநில அரசு இரண்டையும் குறை கூறியுள்ளார் என்று தமிழ்நாடு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

View More மத்திய, மாநில அரசுகளை குறை கூறியுள்ளார் விஜய் – அண்ணாமலை பேட்டி !

ராமேஸ்வரம் மீனவர்கள் 32 பேர் கைது – இலங்கை கடற்படை அட்டூழியம் !

எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி ராமேஸ்வரம் மீனவர்கள் 32 பேரை இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர்.

View More ராமேஸ்வரம் மீனவர்கள் 32 பேர் கைது – இலங்கை கடற்படை அட்டூழியம் !

கோவை குண்டுவெடிப்பு சம்பவம் – மத்திய இணையமைச்சர் எல்.முருகன் அஞ்சலி !

இஸ்லாமிய பயங்கரவாதிகள் நிகழ்த்திய குண்டுவெடிப்பில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்துவதாக மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் தெரிவித்துள்ளார்.

View More கோவை குண்டுவெடிப்பு சம்பவம் – மத்திய இணையமைச்சர் எல்.முருகன் அஞ்சலி !

“புதுச்சேரிக்கு எந்த நிதி நெருக்கடியும் இல்லை” – மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் பேட்டி !

புதுச்சேரிக்கு எந்த நிதி நெருக்கடியும் இல்லை, தேவையான நிதியை மத்திய அரசு வழங்கியுள்ளது என்று மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் தெரிவித்துள்ளார்.

View More “புதுச்சேரிக்கு எந்த நிதி நெருக்கடியும் இல்லை” – மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் பேட்டி !

வெளிநாட்டு சிறைகளில் 10,152 இந்திய கைதிகள் – மத்திய வெளியுறவுத்துறை இணை அமைச்சர் தகவல் !

வெளிநாடுகளில் உள்ள சிறைகளில் 10 ஆயிரத்து 152 இந்தியர்கள் உள்ளதாக மத்திய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

View More வெளிநாட்டு சிறைகளில் 10,152 இந்திய கைதிகள் – மத்திய வெளியுறவுத்துறை இணை அமைச்சர் தகவல் !