திமுக கூட்டணி என்ற கப்பல் உறுதியாக உள்ளது, 2026 இல் எப்படிப்பட்ட கடல் முரணாக இருந்தாலும் அதனை அரணாக்கி முருகன் துணையோடு முதலமைச்சர் ஆட்சி மீண்டும் தொடரும் என சேகர் பாபு தெரிவித்துள்ளார்.
View More “பவன் கல்யாணக்கும் தமிழ்நாட்டிற்கும் என்ன சம்பந்தம்” – அமைச்சர் சேகர்பாபு கேள்வி?SekarBabu
”அனைத்து எதிர்கட்சிகளும் திமுகவை வீழ்த்துவதற்கு ஒன்றிணைய வேண்டும்” – நயினார் நாகேந்திரன் பேட்டி!
தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி தான் தமிழகத்தில் மலரும் என்று
பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.
“மக்களின் உணர்வுகளைக் கொச்சைப் படுத்துகிறீர்களா?” – அதிமுக கண்டனம்!
முன்னாள் முதலமைச்சர் மு.கருணாநிதியின் சாமாதியில் கோபுர அலங்காரணம் செய்யப்பட்டதற்கு அதிமுக கண்டனம் தெரிவித்துள்ளது.
View More “மக்களின் உணர்வுகளைக் கொச்சைப் படுத்துகிறீர்களா?” – அதிமுக கண்டனம்!“ஒரு போதும் மும்மொழியை ஏற்றுக்கொள்ள மாட்டோம்” – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திட்டவட்டம் !
10 ஆயிரம் கோடி கொடுத்தாலும் மும்மொழியை ஏற்றுக்கொள்ள மாட்டோம், அதில் கையெழுத்தும் போடமாட்டோம் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
View More “ஒரு போதும் மும்மொழியை ஏற்றுக்கொள்ள மாட்டோம்” – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திட்டவட்டம் !திருச்செந்தூர் கடல் அரிப்பு- கனிமொழி எம்.பி., மற்றும் அமைச்சர்கள் ஆய்வு!
திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோயிலில் கடல் அரிப்பு காண எம்.பி கனிமொழி, அமைச்சர்கள் சேகர்பாபு, மற்றும் அனிதா ராதாகிருஷ்ணன் ஆய்வு செய்தனார்.
View More திருச்செந்தூர் கடல் அரிப்பு- கனிமொழி எம்.பி., மற்றும் அமைச்சர்கள் ஆய்வு!“ஆட்டு கொட்டகை வேறு.. குஷ்புவை கைது செய்து வைத்திருந்த இடம் வேறு..” – அமைச்சர் சேகர்பாபு விளக்கம்!
ஆட்டு கொட்டகை வேறு குஷ்புவை கைது செய்து வைத்திருந்த இடம் வேறு என அமைச்சர் சேகர்பாபு விளக்கம் அளித்துள்ளார். சென்னையில் அமைச்சர் சேகர்பாபு மற்றும் மாநகராட்சி மேயர் பிரியா ஆகியோர் வீதி வீதியாக சென்று…
View More “ஆட்டு கொட்டகை வேறு.. குஷ்புவை கைது செய்து வைத்திருந்த இடம் வேறு..” – அமைச்சர் சேகர்பாபு விளக்கம்!“தமிழ்நாட்டில் தாமரை எங்காவது மலர்ந்தால் தானே டென்ஷனாக வேண்டும்” – அமைச்சர் சேகர்பாபு பேட்டி!
தமிழ்நாட்டில் தாமரை எங்காவது மலர்ந்தால் தானே டென்ஷனாக வேண்டும் என இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தெரிவித்தார். சென்னை புரசைவாக்கத்தில் உள்ள கங்காதீஸ்வரர் கோயிலில் குடமுழுக்கு விழாவிற்கானபந்தக்கால் நடும் நிகழ்ச்சியில் இன்று நடைபெற்றது.…
View More “தமிழ்நாட்டில் தாமரை எங்காவது மலர்ந்தால் தானே டென்ஷனாக வேண்டும்” – அமைச்சர் சேகர்பாபு பேட்டி!#Chennai | இன்று முதல் தீபாவளி சிறப்பு பேருந்துகள் இயக்கம் | கிளாம்பாக்கத்தில் அமைச்சர்கள் ஆய்வு!
தீபாவளி சிறப்பு பேருந்துகள் இன்றுமுதல் இயக்கப்படும் நிலையில், கிளாம்பாக்கத்தில் செய்யப்பட்டுள்ள முன்னேற்பாடுகளை அமைச்சர்கள் சிவசங்கர், சேகர்பாபு உள்ளிட்டோர் ஆய்வு செய்தனர். தீபாவளி பண்டிகைக்காக சென்னை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் தங்கியிருக்கும் பொதுமக்கள் தங்கள் சொந்த…
View More #Chennai | இன்று முதல் தீபாவளி சிறப்பு பேருந்துகள் இயக்கம் | கிளாம்பாக்கத்தில் அமைச்சர்கள் ஆய்வு!“உலக முருக பக்தர்கள் மாநாடு… 3D-ல் பிரத்யேக தரிசனம்” – அமைச்சர் சேகர் பாபு விளக்கம்!
உலக முருக பக்தர்கள் மாநாட்டின் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு சிறப்பம்சங்களை பட்டியலிட்டார். சென்னை, தஞ்சாவூர், கோவை, திருச்சி, மதுரை, திருநெல்வேலி ஆகிய மண்டலங்களை தலைமையிடமாக கொண்டு புகழ்பெற்ற அம்மன் கோயில்களுக்கு ஆடி…
View More “உலக முருக பக்தர்கள் மாநாடு… 3D-ல் பிரத்யேக தரிசனம்” – அமைச்சர் சேகர் பாபு விளக்கம்!மேலும் 5 பெண் ஓதுவார்கள் நியமனம் : பெரியாரின் நெஞ்சில் திமுக வைக்கும் பூ – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிவு!
அமைச்சர் சேகர்பாபு தமிழ்நாட்டில் இன்று மேலும் 5 பெண் ஓதுவார்களுக்கு நியமன ஆணை வழங்கியதையடுத்து, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது ட்விட்டர் (எக்ஸ்) தளத்தில் பாராட்டுக்களை தெரிவித்துள்ளார். கடந்த 2006-ம் ஆண்டு முதலமைச்சராக கருணாநிதி பதவி…
View More மேலும் 5 பெண் ஓதுவார்கள் நியமனம் : பெரியாரின் நெஞ்சில் திமுக வைக்கும் பூ – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிவு!