இந்திய வைரத்திற்கு மீண்டும் கௌரவம்: லண்டன் கண்காட்சியில் கோஹினூர் வைரம்!
லண்டனில் நடைபெறவுள்ள கண்காட்சியில் கோஹினூா் வைரம் இடம் பெறவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரிட்டன் அரசராக மூன்றாம் சாா்லஸும், அரசியாக அவரின் மனைவி கமீலாவும் அண்மையில் முடிசூட்டப்பட்டனா். பிரிட்டன் அரசிகளின் கிரீடத்தில் கோஹினூா் வைரம் பதிக்கப்பட்டுள்ளது. இந்த...