பிரிட்டன் பிரதமர் தேர்தல் – 3வது சுற்றிலும் ரிஷி சுனக் முதலிடம்
பிரிட்டன் பிரதமரை தேர்வு செய்வதற்கான அடுத்த கட்ட வாக்கெடுப்பிலும், இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ரிஷி சுனக் முதலிடம் பிடித்துள்ளார். அத்துடன் போட்டியாளர்கள் எண்ணிக்கையும் 4ஆக குறைந்துள்ளது. பிரிட்டனின் கன்சர்வேட்டிவ் கட்சியின் தலைவர் பதவியிலிருந்தும், பிரதமர்...