“தூய நரையிலும் காதல் மலருதே” – மனைவிக்கு திருமண நாள் வாழ்த்து தெரிவித்த அமைச்சர் செஞ்சி மஸ்தான்
“தூய நரையிலும் காதல் மலருதே” என ட்விட்டர் பக்கத்தில் திருமண நாளன்று தனது மனைவிக்கு அமைச்சர் செஞ்சி மஸ்தான் வாழ்த்து தெரிவித்துள்ளார். திமுக சார்பில் செஞ்சி தொகுதியில் சட்டமன்ற உறுப்பினராகவும், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான...