Tag : Myanmar

முக்கியச் செய்திகள் தமிழகம்

தாய்லாந்து, மியான்மரில் சிக்கித்தவித்த 8 பேர் மீட்பு

EZHILARASAN D
தாய்லாந்து – மியான்மரில் சிக்கித்தவித்த இந்தியர்களில் இரண்டாம் கட்டமாக 1 கேரள இளைஞர் மற்றும் 7 தமிழர்கள் மீட்கப்பட்டு தாயகம் திரும்பினர். மியான்மர் எல்லைப் பகுதிகளில் சட்டவிரோத தகவல் தொழில் நுட்ப வேலைகளில் பணியமர்த்துவதாக...
முக்கியச் செய்திகள் உலகம் செய்திகள்

மியான்மரில் வான்வெளி தாக்குதல் – சோகத்தில் முடிந்த இசை நிகழ்ச்சி

EZHILARASAN D
மியான்மரில் இசைநிகழ்ச்சியின் போது, ராணுவத்தினர் நடத்திய வான்வெளி தாக்குதலில் 60-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.   மியான்மர் நாட்டில் ராணுவ ஆட்சி நடைபெற்று வருகிறது. கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு நடைபெற்ற தேர்தலில்...
முக்கியச் செய்திகள் இந்தியா

மியான்மரில் சிக்கித் தவிக்கும் தவிக்கும் இந்தியர்களை மீட்க நடவடிக்கை-மத்திய அரசு

G SaravanaKumar
மியான்மரில் சிக்கித் தவிக்கும் 50 தமிழர்கள் உள்பட சுமார் 300 இந்தியர்களை மீட்க நடவடிக்கை எடுக்குமாறு பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம் எழுதியிருந்தார். இந்நிலையில், அவர்களை மீட்பதற்கான அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருவதாக இந்திய...
முக்கியச் செய்திகள் தமிழகம்

மியான்மரில் சிக்கி தவிக்கும் தமிழர்களை மீட்க வலியுறுத்தி பிரதமருக்கு முதலமைச்சர் கடிதம்

G SaravanaKumar
மியான்மரில் சிக்கித் தவிக்கும் 50 தமிழர்கள் உட்பட சுமார் 300 இந்தியர்களை தாய்நாட்டிற்கு அழைத்துவர தேவையான நடவடிக்கைகளை விரைந்து மேற்கொள்ள வலியுறுத்தி பிரதமருக்கு, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். மியான்மரில் வேலைக்காக சென்ற இந்தியர்கள்...
முக்கியச் செய்திகள் தமிழகம் செய்திகள்

மியான்மர் நாட்டில் உள்ள தமிழர்களை விரைந்து மீட்க வேண்டும் – வைகோ

Web Editor
மியான்மர் நாட்டில் பிணைக் கைதிகளாக உள்ள 60 தமிழர்களை விரைந்து மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஒன்றிய அரசுக்கு வைகோ வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து, மதிமுக பொதுச் செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:...
முக்கியச் செய்திகள் தமிழகம் செய்திகள்

மியான்மரில் சிக்கித்தவிக்கும் தமிழர்களை மீட்க வேண்டும் – சீமான் வலியுறுத்தல்

EZHILARASAN D
மியான்மார் நாட்டில் சிக்கித்தவிக்கும் தமிழர்களை மீட்க இந்திய ஒன்றிய அரசு விரைந்து நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில், வெளிநாடு...
முக்கியச் செய்திகள் தமிழகம் செய்திகள்

மியான்மரில் சிக்கிய தமிழர்களை மீட்க மநீம வலியுறுத்தல்

Web Editor
மியான்மர், தாய்லாந்து நாடுகளில் சட்ட விரோத கும்பலிடம் இருந்து தமிழர்களை மீட்க வேண்டும் என்று மக்கள் நீதி மய்யம் சார்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது. இதுகுறித்து, மக்கள் நீதி மய்யம் சார்பில் வெளியிட்டுள்ள அறிக்கையில், தாய்லாந்து நாட்டிற்கு...
முக்கியச் செய்திகள் உலகம்

மியான்மரில் மண் சரிந்து விபத்து: 70 தொழிலாளர்கள் மாயம்

Arivazhagan Chinnasamy
மியான்மரில் மாணிக்கக்கல் சுரங்கத்தில் மண் சரிந்து விழுந்ததில் 70க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் மாயமாகினர். மியான்மரில் உள்ள Kachin மாநிலத்தில் உள்ள Hpakant பகுதியில் புலம்பெயர் தொழிலாளர்களைக் கொண்டு சட்டவிரோதமாக, பச்சை மாணிக்கக்கல் சுரங்கம் செயல்பட்டு...
முக்கியச் செய்திகள் இந்தியா

மிசோரம் மாநிலத்தில் அதிகாலையில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்

G SaravanaKumar
மிசோரம் மாநிலத்தில் அதிகாலையில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் உணரப்பட்டது. மிசோராம் மாநிலம், தென்சால் பகுதியில் அதிகாலை 5.15 மணியளவில் நிலநடுக்கம் உணரப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தென்சாலில் இருந்து 73 கிலோ மீட்டர் தொலைவில் உணரப்பட்ட நிலநடுக்கம் ரிக்டர்...
ஒலிம்பிக் போட்டி முக்கியச் செய்திகள்

ஒலிம்பிக் போட்டியிலிருந்து விலகினார் மியான்மர் வீரர்

Halley Karthik
மியான்மரின் புகழ்பெற்ற நீச்சல் வீரர் ஒலிம்பிக் போட்டியிலிருந்து விலகிக்கொள்வதாக அறிவித்துள்ளார். மியான்மரில் கடந்த பிப்ரவரியில் நடத்த ராணுவ சதியையடுத்து அந்நாட்டு ராணுவம் ஆட்சியைக் கைப்பற்றியது. இதனைத் தொடர்ந்து ஆங்காங் சூச்சி உள்ளிட்ட முக்கிய தலைவர்களை...