புத்தாண்டு இரவில் விதிமுறைகளை மீறியதாக 932 இருசக்கர வாகனங்களை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். தமிழ்நாடு முழுவதும் புத்தாண்டு இன்று வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது. சென்னையில் நேற்று இரவு புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு கடும் கட்டுப்பாடுகள்…
View More புத்தாண்டு கொண்டாட்டத்தின்போது விதிமீறல்; 932 வாகனங்கள் பறிமுதல்NewYear2023
ஆர்வமுடன் திரண்ட தொண்டர்கள்; கையசைத்து வாழ்த்து தெரிவித்த தேமுதிக தலைவர் விஜயகாந்த்
தேமுதிக தலைவர் விஜயகாந்த், இன்று தனது கட்சித் தொண்டர்களை சந்தித்து புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவித்தார். 2022ம் ஆண்டு நிறைவடைந்து 2023ம் ஆண்டு இன்று பிறந்துள்ளது. இதையடுத்து நாடு முழுவதும் மக்கள் ஆட்டம், பாட்டம், கொண்டாட்டத்துடன்…
View More ஆர்வமுடன் திரண்ட தொண்டர்கள்; கையசைத்து வாழ்த்து தெரிவித்த தேமுதிக தலைவர் விஜயகாந்த்பிறந்தது புத்தாண்டு – உலக நாடுகளில் கோலாகல கொண்டாட்டம்
உலக நாடுகளில் புத்தாண்டு கொண்டாட்டங்கள் வெகு விமரிசையாக நடைபெற்றன. உலகிலேயே முதல் நாடாக நியூசிலாந்தில் இந்திய நேரப்படி நேற்று மாலை 4.30 மணிக்கு 2023 ஆங்கில புத்தாண்டு பிறந்தது. இதனை முன்னிட்டு ஆக்லாந்தில் உள்ள…
View More பிறந்தது புத்தாண்டு – உலக நாடுகளில் கோலாகல கொண்டாட்டம்