அமெரிக்காவில் இந்திய மாணவர் சுட்டுக்கொலை – காவல்துறை தீவிர விசாரணை!
அமெரிக்காவில் உயர்கல்வி பயின்று வந்த இந்தியாவை சேர்ந்த மாணவர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவை சேர்ந்த 26 வயதான மாணவர் ஆதித்யா அட்லாகா, அமெரிக்காவின் சின்சினாட்டி மருத்துவ பல்கலைக்கழகத்தில் நான்காம் ஆண்டு...