“கோடை வெயிலால் தவிக்கும் பறவைகளுக்கு நீரும் உணவும் கொடையளிப்போம்” – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிவு

கோடை வெயிலால் தவிக்கும் பறவைகளுக்கு நீரும் உணவும் கொடையளிப்போம் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிவிட்டுள்ளார்.

View More “கோடை வெயிலால் தவிக்கும் பறவைகளுக்கு நீரும் உணவும் கொடையளிப்போம்” – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிவு

திருத்துறைப்பூண்டி அருகே பறவைகளை வேட்டையாடிய 2 பேர் கைது!

திருத்துறைப்பூண்டி அருகே பறவைகளை வேட்டையாடிய இருவரை வனத்துறையினர் கைது செய்து ரூ.50,000 அபராதம் விதித்தனர். திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை, திருத்துறைப்பூண்டி பகுதிகளில் பறவைகள்வேட்டையாடுவதை தடுப்பதற்க்காக பணிகள் மேற்கொள்ள மாவட்ட வன அலுவலர்ஸ்ரீகாந்த்யின் உத்தரவின்படி முத்துப்பேட்டை…

View More திருத்துறைப்பூண்டி அருகே பறவைகளை வேட்டையாடிய 2 பேர் கைது!
Weeded Pigeon Market in Madurai - Starting with White Rat and Foreign Birds, the sale is huge!

மதுரையில் களைகட்டிய புறாச்சந்தை – வெள்ளை எலி தொடங்கி வெளிநாட்டு பறவைகள் வரை அமோக விற்பனை!

மதுரை புறாச்சந்தையில் வெள்ளை எலி தொடங்கி வெளிநாட்டு பறவைகள் வரை விற்பனை அமோகமாக நடைபெற்றது. ஏராளமான பொதுமக்கள் குவிந்தனர். மதுரை சிம்மக்கல் வைகையாற்றின் வடகரை பேச்சியம்மன் படித்துறை பகுதியில் வாரந்தோறும் ஞாயிற்றுக்கிழமை புறாச்சந்தை நடைபெறும்.…

View More மதுரையில் களைகட்டிய புறாச்சந்தை – வெள்ளை எலி தொடங்கி வெளிநாட்டு பறவைகள் வரை அமோக விற்பனை!
Birds killed by poison on Kumaran Hill Murugan temple hills... Police investigation!

குமரன்குன்று முருகன் கோயில் மலைப்பகுதியில் விஷம் வைத்து கொல்லப்பட்ட பறவைகள்… போலீசார் விசாரணை!

மேட்டுப்பாளையம் அருகே குமரன்குன்று கோயில் மலைப்பகுதியில் உணவில் விஷம் வைத்து மயில் உள்ளிட்டவை கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே உள்ள குமரன்குன்று பகுதியில் பழமை வாய்ந்த அருள்மிகு கல்யாண…

View More குமரன்குன்று முருகன் கோயில் மலைப்பகுதியில் விஷம் வைத்து கொல்லப்பட்ட பறவைகள்… போலீசார் விசாரணை!

“பறவைகளை ரசிப்பது மன ஆரோக்கியத்தை மேம்படுத்தும்” – ஆராய்ச்சியாளர்கள் கருத்து!

“பறவைகளை ரசிப்பது மன ஆரோக்கியத்தை மேம்படுத்தும்”  என ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.  இன்றைய காலகட்டத்தில் உடல் இயக்கம் சார்ந்த செயல்பாடுகள் குறைந்து கொண்டிருக்கின்றன.  பலரும் உட்கார்ந்த இடத்தில் இருந்தபடியே வாழ்க்கை முறையை மேற்கொண்டு வருகின்றனர். தற்போதைய…

View More “பறவைகளை ரசிப்பது மன ஆரோக்கியத்தை மேம்படுத்தும்” – ஆராய்ச்சியாளர்கள் கருத்து!

கோடியக்கரை பறவைகள் சரணாலயத்தில் குவிந்த வெளிநாட்டு பறவைகள்!

கோடியக்கரை பறவைகள் சரணாலயத்தில் அதிக அளவில் வெளிநாட்டு பறவைகள் குவிந்துள்ளன. நாகை மாவட்டம் வேதாரண்யம் அடுத்த கோடியக்கரையில் பறவைகள் சரணாலயம் அமைந்துள்ளது. இந்த சரணாலயத்திற்கு ஆண்டு தோறும் அக்டோபர் முதல் மார்ச் வரை ரஷ்யா, …

View More கோடியக்கரை பறவைகள் சரணாலயத்தில் குவிந்த வெளிநாட்டு பறவைகள்!

களக்காடு அருகே குவியும் வெளிநாட்டுப் பறவைகள்!

களக்காடு அருகே வெளிநாட்டு பறவைகள் குவிந்து வருகின்றன. நெல்லை மாவட்டம், களக்காடு அருகே உள்ள கீழக்கருவேலங்குளத்தில் உப்பிலாங்குளம் உள்ளது. இந்த குளத்தின் மூலம் அப்பகுதியில் உள்ள ஏராளமான விளைநிலங்கள் பாசன வசதி பெற்று வருகின்றன.…

View More களக்காடு அருகே குவியும் வெளிநாட்டுப் பறவைகள்!

நெல்லையில் பறவைகள் கணக்கெடுப்பு தொடக்கம் – தன்னார்வலர்கள், கல்லூரி மாணவர்கள் பங்கேற்பு

திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி மாவட்டங்களில் நீர்நிலைகளில் வாழும் பறவைகளை கணக்கெடுக்கும் பணி தொடங்கியுள்ளது. நெல்லை, தென்காசி மற்றும் தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களின் நீராதாரமாக திகழ்ந்து வரும் தாமிரபரணி நதியின் மூலம் பயன்பெறும் பாசன குளங்களில்…

View More நெல்லையில் பறவைகள் கணக்கெடுப்பு தொடக்கம் – தன்னார்வலர்கள், கல்லூரி மாணவர்கள் பங்கேற்பு

’வீட்டு விலங்கு போல் மனிதருடன் பழகும் காகங்கள்’

கேரள மாநிலம் மலப்புரத்தில், வீட்டு விலங்கு போல் மனிதருடன் பழகும் காகங்களின் வீடியோ பரவலாகப் பகிரப்பட்டு வருகிறது. கேரள மாநிலம் மலப்புரத்திலுள்ள வெங்கரை பகுதியைச் சேர்ந்தவர் முஸ்தபா, விலங்குகளின் மீது அதிக பாசம் கொண்டவராக…

View More ’வீட்டு விலங்கு போல் மனிதருடன் பழகும் காகங்கள்’