மெட்ரோ ரயில் நிர்வாகம் முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.
View More பயணிகள் கவனத்திற்கு… மெட்ரோ நிர்வாகம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!CENTRAL
சென்ட்ரல் மெட்ரோ ரயில் நிலையத்தில் மாபெரும் புத்தக பூங்கா!
சென்னை சென்ட்ரல் மெட்ரோ ரயில் நிலையத்தில் ரூ.1.85 கோடி மதிப்பீட்டில் மாபெரும் புத்தக பூங்கா அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது.
View More சென்ட்ரல் மெட்ரோ ரயில் நிலையத்தில் மாபெரும் புத்தக பூங்கா!“கல்வி நிதி தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் தமிழ்நாடு நிச்சயம் வழக்கு தொடரும்” – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
“மாணவர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் சேரவேண்டிய கல்வி நிதியை தங்களுடைய அரசியலுக்காக மத்திய அரசு தடுத்து நிறுத்தியுள்ளது. இதற்கு எதிராக நிச்சயமாக தமிழ்நாடு அரசு உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடரும்” என முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
View More “கல்வி நிதி தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் தமிழ்நாடு நிச்சயம் வழக்கு தொடரும்” – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!“மாநிலங்களுக்கு எதிரான மிரட்டல் போக்கை மத்திய அரசு கைவிட வேண்டும்” – அமைச்சர் அன்பில் மகேஸ்!
தேசிய கல்விக் கொள்கை தொடர்பான உச்ச நீதிமன்ற தீர்ப்பிற்கு பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி வரவேற்பு தெரிவித்துள்ளார்.
View More “மாநிலங்களுக்கு எதிரான மிரட்டல் போக்கை மத்திய அரசு கைவிட வேண்டும்” – அமைச்சர் அன்பில் மகேஸ்!“மத்திய, மாநில அரசுகள் இணைந்து கச்சத்தீவை மீட்க வேண்டும்” – பிரேமலதா விஜயகாந்த்!
தமிழ்நாடு சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை மத்திய, மாநில அரசுகள் இணைந்து கச்சத்தீவை உடனடியாக மீட்டெடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.
View More “மத்திய, மாநில அரசுகள் இணைந்து கச்சத்தீவை மீட்க வேண்டும்” – பிரேமலதா விஜயகாந்த்!“ஆசிய சிங்கங்களின் பாதுகாப்புக்கு ரூ.2,900 கோடி” – மத்திய அரசு ஒப்புதல் !
ஆசிய சிங்கங்களின் பாதுகாப்புக்கு ரூ.2 ஆயிரத்து 900 கோடி ஒதுக்க மத்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது.
View More “ஆசிய சிங்கங்களின் பாதுகாப்புக்கு ரூ.2,900 கோடி” – மத்திய அரசு ஒப்புதல் !செபி அமைப்பின் புதிய தலைவராக துஹின் காந்த பாண்டே நியமனம் !
இந்திய பங்கு பரிவர்த்தனை வாரியத்தின் புதிய தலைவராக துஹின் காந்த பாண்டே நியமிக்கப்பட்டுள்ளார்.
View More செபி அமைப்பின் புதிய தலைவராக துஹின் காந்த பாண்டே நியமனம் !மத்திய, மாநில அரசுகளை குறை கூறியுள்ளார் விஜய் – அண்ணாமலை பேட்டி !
தவெக தலைவர் விஜய் மத்திய அரசு, மாநில அரசு இரண்டையும் குறை கூறியுள்ளார் என்று தமிழ்நாடு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
View More மத்திய, மாநில அரசுகளை குறை கூறியுள்ளார் விஜய் – அண்ணாமலை பேட்டி !தமிழர்களை ஒடுக்க நினைக்கிறது மத்திய பாஜக அரசு – தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி தலைவர் செல்வப்பெருந்தகை கண்டனம் !
தமிழ் மொழியையும், தமிழர்களையும் ஒடுக்க நினைக்கும் மத்திய பாஜக அரசுக்கு தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி தலைவர் செல்வப்பெருந்தகை கண்டனம் தெரிவித்துள்ளார்.
View More தமிழர்களை ஒடுக்க நினைக்கிறது மத்திய பாஜக அரசு – தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி தலைவர் செல்வப்பெருந்தகை கண்டனம் !“இந்தியை மத்திய அரசு திணிக்கவில்லை” – டிடிவி தினகரன் விமர்சனம் !
மத்திய அரசு இந்தியை திணிப்பதாக பொய் பிரச்சாரம் செய்கிறார்கள் என்று அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.
View More “இந்தியை மத்திய அரசு திணிக்கவில்லை” – டிடிவி தினகரன் விமர்சனம் !