Tag : tamilians

முக்கியச் செய்திகள் உலகம் கட்டுரைகள் தமிழகம் விளையாட்டு

தமிழர்களால் திருவிழாக் கோலம் பூண்ட கத்தார் – உலகக் கோப்பை கொண்டாட்டங்கள் கோலாகலம்

EZHILARASAN D
உலகக்கோப்பை கால்பந்து போட்டி நடத்தி வரும் கத்தார் நாட்டையே திருவிழ கோலமாக்கியுள்ளனர் தமிழர்கள். இதுகுறித்து விரிவாகப் பார்க்கலாம். உலக மக்கள் தொகையில் சுமார் 350 கோடி பேர் கால்பந்து போட்டிக்கு ரசிகர்களாக உள்ள நிலையில்,...
முக்கியச் செய்திகள் உலகம்

தமிழர்களுக்கு அரசியல் சுயாட்சி; அனைத்துக்கட்சி கூட்டம் நடத்த இலங்கை அதிபர் திட்டம்

EZHILARASAN D
இலங்கையில் உள்ள சிறுபான்மைத் தமிழர்களுக்கு அரசியல் சுயாட்சி வழங்க வேண்டும் என்ற நீண்ட நாள் கோரிக்கைக்கு தீர்வு காண அனைத்துக் கட்சிக் கூட்டத்தை நடத்த உள்ளதாக இலங்கை அதிபர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். நேற்று...
முக்கியச் செய்திகள் தமிழகம்

நியூஸ்7 தமிழ் செய்தி எதிரொலி; குவைத்திலிருந்து 3ஆம் கட்டமாக 6 தமிழர்கள் மீட்பு

EZHILARASAN D
நியூஸ்7 தமிழ் செய்தி எதிரொலியாக, 3 ஆம் மற்றும் இறுதி கட்டமாக குவைத்திலிருந்து, 6 தமிழர்கள் வருகிற 29ஆம் தேதி தாயகம் திரும்புகின்றனர். குவைத்தில் பல்வேறு பணிகளுக்காக தமிழகத்திலிருந்து சென்ற 34 தமிழர்கள் ஒரு...
முக்கியச் செய்திகள் தமிழகம்

நியூஸ்7 தமிழ் செய்தி எதிரொலி; குவைத்தில் சிக்கிய தமிழர்கள் மீட்பு

EZHILARASAN D
நியூஸ் 7 தமிழ் செய்தி எதிரொலியாக குவைத்தில் சிக்கித் தவித்த 35 தமிழர்களுள் 9 பேர் நாளை விமானம் மூலம் தாயகம் திரும்புகின்றனர். மதுரை, சிவகங்கை, இராமநாதபுரம், திண்டுக்கல், புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த...
முக்கியச் செய்திகள் தமிழகம்

நியூஸ்7 தமிழ் செய்தி எதிரொலி: குவைத்தில் சிக்கித் தவித்த தமிழர்களுக்கு உதவி

EZHILARASAN D
நியூஸ் 7 தமிழ் செய்தி எதிரொலியாக குவைத்தில் சிக்கித் தவிக்கும் 35 தமிழர்களுக்கு வெளிநாடு வாழ் தமிழர் நலச்சங்கத்தினர் உதவி செய்துள்ளனர். மதுரை, சிவகங்கை, இராமநாதபுரம், திண்டுக்கல், புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த 35...
முக்கியச் செய்திகள் உலகம் கட்டுரைகள்

ஓமன் நாட்டில் தமிழர்களின் பாரம்பரிய உணவும் இலக்கியப் பணியும்

EZHILARASAN D
திரைகடல் ஓடியும் திரவியம் தேடு என்பார்கள். தாய்லாந்து, மியான்பர், கம்போடியா உள்ளிட்ட நாடுகளில் வேலைக்கு அழைத்துச் செல்லப்பட்ட தமிழர்கள் ஏமாற்றப்பட்டு, தவிக்கும் செய்திகள் கடந்த சில நாட்களாக, அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது. இந்நிலையில், ஆறுதலும்...
முக்கியச் செய்திகள் தமிழகம்

உலக தமிழர்களுக்கு தமிழ்நாடு தான் தாய்வீடு- முதலமைச்சர்

G SaravanaKumar
உலகமெங்கும் உள்ள தமிழர்களுக்கு தமிழ்நாடு தான் தாய்வீடு என வட அமெரிக்க தமிழ்ச்சங்க பேரவை ஆண்டுவிழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.  வட அமெரிக்கத் தமிழ்ச்சங்கப் பேரவை ஆண்டு விழா இன்று நடைபெற்றது. இதில்  முதலமைச்சர்...
முக்கியச் செய்திகள் தமிழகம்

வெளிநாடு வாழ் தமிழர்களுக்கென புதிய திட்டங்கள் அறிவிக்கப்படும்: அமைச்சர் மஸ்தான்

Gayathri Venkatesan
வெளிநாடு வாழ் தமிழர்களுக்காக பல்வேறு திட்டங்கள் நிதிநிலை அறிக்கையில் இடம்பெறும் என அமைச்சர் செஞ்சி மஸ்தான் தெரிவித்துள்ளார். சென்னை தலைமை செயலகத்தில் துறை சார்ந்த அதிகாரிகளுடன் சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடுவாழ் தமிழர்கள் நலத்துறை...