June 7, 2024

Tag : tn

முக்கியச் செய்திகள் தமிழகம் செய்திகள்

தமிழ்நாட்டில் 68,144 வாக்குச்சாவடிகள் – தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ!!

Web Editor
தமிழிநாட்டில் 68,144 வாக்குச் சாவடிகள் அமைக்கப்படுவதாக தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹு தெரிவித்துள்ளார். தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் வரும் ஏப்ரல் 19ஆம் தேதி அன்று ஒரே கட்டமாக நாடாளுமன்றத் தேர்தல் நடைபெறுகிறது. ...
முக்கியச் செய்திகள் தமிழகம்

நாளை முதல் காலவரையற்ற வேலைநிறுத்தம்: வருவாய்த்துறை அலுவலர்கள் அறிவிப்பு!

Web Editor
தமிழ்நாடு முழுவதும் திட்டமிட்டபடி வருவாய்த் துறையினர் நாளை முதல் காலவரையற்ற வேலைநிறுத்தத்தில் ஈடுபடப் போவதாக தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கத்தினர் அறிவித்துள்ளனர். தமிழ்நாடு முழுவதும் நடைபெறக்கூடிய வேலைநிறுத்த போராட்டத்தில் 14,000 வருவாய்த்துறை அலுவலர்கள் பங்கேற்க...
முக்கியச் செய்திகள் தமிழகம் செய்திகள்

காவலர் தேர்வு எழுத வந்த பேத்திக்காக பசியுடன் காத்திருந்த மூதாட்டி : மதுரையில் பெண் காவலர்களின் நெகிழ்ச்சி செயல்!

Web Editor
மதுரையில் காவலர் தேர்வு எழுத வந்த பேத்திக்காக பட்டினியுடன் வந்து படுத்திருந்த மூதாட்டியை அரவணைத்து, உணவு வழங்கிய பெண் காவலர்களின் செயல் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழ்நாடு இரண்டாம் நிலை சிறைக் காவலர் மற்றும் தீயணைப்பாளர்...
முக்கியச் செய்திகள் தமிழகம் செய்திகள்

இரண்டாம் நிலை காவலர் பணியிட எழுத்து தேர்வு இன்று நிறைவு!

Web Editor
தமிழ்நாட்டில் 3,359 இரண்டாம் நிலை காவலர் பணியிடங்களை நிரப்புவதற்கான எழுத்து தேர்வு இன்று நடைபெற்றது. தமிழ்நாடு காவல்துறையில், ஆயுதப்படை மற்றும்‌ சிறப்புக்‌ காவல்படை, 2ம்‌ நிலை சிறைக்‌ காவலர்‌ மற்றும்‌ தீயணைப்பாளர்‌ ஆகிய பணியிடங்களை...
முக்கியச் செய்திகள் தமிழகம் செய்திகள்

சட்டமன்றத்தில் மீண்டும் நிறைவேற்றப்பட்ட 10 மசோதாக்கள் – ஆளுநரின் ஒப்புதலுக்காக அனுப்பி வைப்பு..!

Web Editor
சட்டமன்றத்தில் மீண்டும் நிறைவேற்றப்பட்ட 10 மசோதாக்களும், ஆளுநரின் ஒப்புதலுக்காக ஆளுநர் மாளிகைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. முந்தைய அதிமுக ஆட்சியில் நிறைவேற்றப்பட்ட 2 மசோதாக்கள்,  தற்போதைய திமுக ஆட்சியில் நிறைவேற்றப்பட்ட 8 மசோதாக்கள் என 10...
முக்கியச் செய்திகள் தமிழகம் செய்திகள்

இருசக்கர வாகனத்தை பைக் டாக்ஸியாக பயன்படுத்துவதை அரசு ஏற்றுக்கொள்ளவில்லை – அமைச்சர் சிவசங்கர்

Web Editor
இருசக்கர வாகனத்தை பைக் டாக்ஸியாக பயன்படுத்துவதை தமிழ்நாடு அரசு ஏற்றுக் கொள்ளவில்லை என்று அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார். கோவை சாய்பாபா காலனி மேட்டுப்பாளையம் ரோட்டில் உள்ள புதிய பேருந்து நிலையத்தில் தமிழ்நாடு அரசு போக்குவரத்து...
முக்கியச் செய்திகள் தமிழகம் செய்திகள்

டாக்டர் எம்ஜிஆர் மருத்துவ பல்கலைக்கழக துணைவேந்தராக நாராயணசாமியை நியமித்து ஆளுநர் உத்தரவு!

Web Editor
தமிழ்நாடு டாக்டர் எம்ஜிஆர் மருத்துவப் பல்கலைக் கழகத்தின் புதிய துணைவேந்தராக டாக்டர் கே.நாராயணசாமி நியமனம் செய்யப்பட்டுள்ளார். கடந்த ஒருவருட காலமாக, டாக்டர் எம்ஜிஆர் மருத்துவ பல்கலைக்கழகத்தில் துணைவேந்தர் பதவி காலியாக இருந்த நிலையில், அந்த...
முக்கியச் செய்திகள் தமிழகம்

இன்ஃப்ளுயென்சா காய்ச்சலுக்கு அச்சப்பட தேவையில்லை : அமைச்சர் மா.சுப்பிரமணியன்

EZHILARASAN D
தமிழ்நாட்டில் இன்ஃப்ளுயென்சா காய்ச்சல் பாதிப்பு பற்றி மக்கள் அச்சப்பட தேவையில்லை என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார் குழந்தைகளுக்கு லேசான அறிகுறி இருந்தால் பெற்றோர்கள் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்ப வேண்டாம்,  தமிழகத்தில் பள்ளிகளுக்கு விடுமுறை வழங்கும்...
முக்கியச் செய்திகள் உலகம் தமிழகம்

வெளிநாடுகளுக்கு கடத்தப்பட்ட அனைத்து சிலைகளும் மீட்கப்படும் – சிலைக்கடத்தல் தடுப்பு பிரிவு டிஜிபி உறுதி

EZHILARASAN D
வெளிநாடுகளுக்கு கடத்தி செல்லப்பட்ட தமிழ்நாடு சிலைகளை மீட்க நடவடிக்கை எடுக்கப்படும் என சிலைக்கடத்தல் தடுப்பு பிரிவு டிஜிபி ஜெயந்த் முரளி தெரிவித்துள்ளார். தமிழ்நாடு காவல்துறையினருக்கு சிறுநீரக நோய் வராமல் தடுக்க TANKER அறக்கட்டளையுடன் இணைந்து...
முக்கியச் செய்திகள் தமிழகம்

காவல் நிலையத்தில் பெயர்ந்து விழுந்த மேற்கூரை

EZHILARASAN D
  வியாசர்பாடி காவல் நிலையத்தில் மேற்கூரை பெயர்ந்து விழுந்த நிலையில், அதிருஷ்டவசமாக எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை. சென்னை புளியந்தோப்பு காவல் மாவட்டத்திற்கு உட்பட்ட வியாசர்பாடி காவல் நிலைய கட்டடம் மிகவும் பழுதடைந்து ஆபத்தான முறையில்...

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy