திமுக கூட்டணிக்குள் பிளவு? – தாசில்தார் மீது விசிக பகிரங்க குற்றச்சாட்டு!

ஜெயங்கொண்டம் தாசில்தார் லஞ்சம் வாங்கியதாக விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் சுவரொட்டி ஒட்டி வருவதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டு வ்ருகிறது.

View More திமுக கூட்டணிக்குள் பிளவு? – தாசில்தார் மீது விசிக பகிரங்க குற்றச்சாட்டு!

“முதல்வர் ஆட்சியில் நேர்மை இருக்கா? நியாயம் இருக்கா?” – விஜய் சரமாரி கேள்வி!

முதல்வர் மு.க. ஸ்டாலின் ஆட்சியில் நேர்மை இருக்கா? நியாயம் இருக்கா? ஊழல் இல்லாமல் இருக்கா? சட்டம் ஒழுங்கு சரியாக இருக்கா? என தவெக தலைவர் விஜய் முதலமைச்சருக்கு சரமாரியாக கேள்விகளை எழுப்பினார்.

View More “முதல்வர் ஆட்சியில் நேர்மை இருக்கா? நியாயம் இருக்கா?” – விஜய் சரமாரி கேள்வி!

ஐ.பெரியசாமியின் இடங்களில் 10 மணி நேரத்தைக் கடந்த அமலாக்கத்துறை சோதனை!

ஐ.பெரியசாமி சொந்தமான பல்வேறு இடங்களில் இன்று நடத்தப்பட்ட சோதனை 10 மணி நேரத்தை கடந்துள்ளது

View More ஐ.பெரியசாமியின் இடங்களில் 10 மணி நேரத்தைக் கடந்த அமலாக்கத்துறை சோதனை!

மதுரை வரி முறைகேடு வழக்கு – மேயர் கணவர் பொன்.வசந்த் சிறையில் அடைப்பு!

அரசு ராஜாஜி மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ள மதுரை மேயரின் கணவர் பொன்.வசந்த் சிகிச்சை முடிந்து மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்

View More மதுரை வரி முறைகேடு வழக்கு – மேயர் கணவர் பொன்.வசந்த் சிறையில் அடைப்பு!

கலைஞர் வீடு கட்டும் திட்டம் – நிதி வழங்க ஜி-பே மூலம் பணம் கேட்ட ஊராட்சி செயலாளர்!

கலைஞர் கனவு இல்லம் திட்டத்தில் நிதி வழங்குவதற்காக ஊராட்சி செயலாளர் லஞ்சம் கேட்பது குறித்த ஆடியோ வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

View More கலைஞர் வீடு கட்டும் திட்டம் – நிதி வழங்க ஜி-பே மூலம் பணம் கேட்ட ஊராட்சி செயலாளர்!

“திமுக என்றால் ஊழல், ஊழல் என்றால் திமுக” – எடப்பாடி பழனிசாமி பேச்சு!

நாங்கள் திமுகவை பற்றி பேசினால் கம்யூனிஸ்ட் காரங்களுக்கு எதற்காக வலிக்கிறது என்று எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

View More “திமுக என்றால் ஊழல், ஊழல் என்றால் திமுக” – எடப்பாடி பழனிசாமி பேச்சு!

லாலு பிரசாத் யாதவின் மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்தது உச்ச நீதிமன்றம்!

ரயில்வே ஊழல் வழக்கு விசாரணைக்கு தடை கோரிய வழக்கில் லாலு பிரசாத் யாதவின் மேல்முறையீட்டு மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

View More லாலு பிரசாத் யாதவின் மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்தது உச்ச நீதிமன்றம்!

“ஊழலுக்கான தண்டனையில் இருந்து யாரும் உங்களை காப்பாற்ற முடியாது” – எடப்பாடி பழனிசாமி!

ஊழலுக்கான தண்டனையில் இருந்து யாரும் உங்களை காப்பாற்ற முடியாது என்று எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

View More “ஊழலுக்கான தண்டனையில் இருந்து யாரும் உங்களை காப்பாற்ற முடியாது” – எடப்பாடி பழனிசாமி!

“என்டிஏ கூட்டணி ஆட்சி அமைந்த பின் மது, ஊழல் முடிவுக்கு வரும்” – உள்துறை அமைச்சர் அமித்ஷா!

தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சி அமைந்த பின் மது வெள்ளமும், ஊழல் புயலும் முடிவுக்கு வந்து விடும் என்று உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார்.

View More “என்டிஏ கூட்டணி ஆட்சி அமைந்த பின் மது, ஊழல் முடிவுக்கு வரும்” – உள்துறை அமைச்சர் அமித்ஷா!

டாஸ்மாக் ஊழலுக்கு எதிரான போராட்டம் – பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கைது!

டாஸ்மாக் ஊழலுக்கு எதிராக பாஜக நடத்தும் போராட்டத்திற்கு சென்ற பாஜக மாநில தலைவர் அண்ணாமலையை காவல்துறையினர் கைது செய்தனர்.

View More டாஸ்மாக் ஊழலுக்கு எதிரான போராட்டம் – பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கைது!