படத்தில் மட்டுமல்ல நிஜ வாழ்க்கையிலும் ஊழலுக்கு எதிராக போராட வேண்டும் – நடிகர் விஷால்!
மும்பை சிபிஐ அலுவலகத்தில் விசாரணை முடிந்தபின் படத்தில் மட்டுமல்ல நிஜ வாழ்க்கையிலும் ஊழலுக்கு எதிராக போராட முன்வர வேண்டும் நடிகர் விஷால் தெரிவித்துள்ளார். தமிழ் சினிமாவின் கமர்ஷியல் இயக்குனர்களில் ஒருவர் இயக்குனர் ஹரி. அவர்...