நாகை மாவட்ட தவெக நிர்வாகிகள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
View More தவெக நிர்வாகிகள் மீது போலீசார் வழக்குப்பதிவு!against
“தொழிலாளர்களுக்கு எதிராக காவல்துறை செயல்படுவது அரசுக்கு அவப்பெயரைத்தான் உருவாக்கும்” – சு.வெங்கடேசன் எம்.பி. கண்டனம்!
மதுரையில் போராட்டத்தில் ஈடுபட்ட தூய்மை பணியாளர்கள் கைது செய்யப்பட்டதற்கு நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் கண்டனம் தெரிவித்துள்ளார்.
View More “தொழிலாளர்களுக்கு எதிராக காவல்துறை செயல்படுவது அரசுக்கு அவப்பெயரைத்தான் உருவாக்கும்” – சு.வெங்கடேசன் எம்.பி. கண்டனம்!“தூய்மைப் பணியாளர்களுக்கு எதிராக அடக்குமுறையை ஏவுவது வீரமல்ல” – அன்புமணி ராமதாஸ் கண்டனம்!
திமுக அரசை தமிழ்நாட்டு மக்கள் அகற்றும் நாள் வெகுதொலைவில் இல்லை என்று அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
View More “தூய்மைப் பணியாளர்களுக்கு எதிராக அடக்குமுறையை ஏவுவது வீரமல்ல” – அன்புமணி ராமதாஸ் கண்டனம்!“பயங்கரவாதத்தின் பின்னணியில் யார் இருந்தாலும் நடவடிக்கை எடுக்க வேண்டும்” – திருமாவளவன் பேட்டி!
பயங்கரவாதத்தின் பின்னணியில் யார் இருந்தாலும் நடவடிக்கை எடுக்க வேண்டும் விசிக தலைவர் திருமாவளவன் பேட்டி அளித்துள்ளார்.
View More “பயங்கரவாதத்தின் பின்னணியில் யார் இருந்தாலும் நடவடிக்கை எடுக்க வேண்டும்” – திருமாவளவன் பேட்டி!“எதிர்கட்சிகள் மீது தான் 93% அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்கிறது” – செல்வப்பெருந்தகை!
அமலாக்கத்துறை பதிவு செய்யும் வழக்குகளில் 93 சதவிகிதம் எதிர்கட்சிகள் மீது தான் தொடுக்கப்படுகிறது என காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார்.
View More “எதிர்கட்சிகள் மீது தான் 93% அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்கிறது” – செல்வப்பெருந்தகை!வக்ஃப் சட்டத் திருத்த மசோதாவுக்கு எதிரான மனுக்கள் – உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணை!
வக்ஃப் சட்டத் திருத்த மசோதாவை எதிர்த்த மனுக்கள் மீது இன்று உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகின்றது.
View More வக்ஃப் சட்டத் திருத்த மசோதாவுக்கு எதிரான மனுக்கள் – உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணை!ஸ்பெயினில் வீட்டு வாடகை உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து மக்கள் பேரணி!
ஸ்பெயினில் வீட்டு வாடகை உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் போக்குவரத்து முடங்கியது.
View More ஸ்பெயினில் வீட்டு வாடகை உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து மக்கள் பேரணி!பரஸ்பர வரி விதிப்பு – அதிபர் டிரம்புக்கு எதிராக மக்கள் போராட்டம்!
அமெரிக்காவில் அதிபர் டிரம்பிற்கு எதிராக மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
View More பரஸ்பர வரி விதிப்பு – அதிபர் டிரம்புக்கு எதிராக மக்கள் போராட்டம்!“வக்ஃப் சட்டத் திருத்தத்திற்கு எதிராக நாளை உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்படும்” – மு.க.ஸ்டாலின் அறிவிப்பு!
வக்ஃப் வாரிய சட்டத் திருத்தத்திற்கு எதிராக திமுக துணை பொதுச்செயலாளர் ஆ.ராசா பெயரில் நாளை உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்படும் என்று முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
View More “வக்ஃப் சட்டத் திருத்தத்திற்கு எதிராக நாளை உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்படும்” – மு.க.ஸ்டாலின் அறிவிப்பு!பிரதமர் மோடிக்கு எதிராக காங்கிரஸ் கருப்புக்கொடி ஆர்ப்பாட்டம் – செல்வப்பெருந்தகை அறிவிப்பு!
தமிழ்நாடு வரும் பிரதமர் மோடிக்கு எதிராக கறுப்புக்கொடி ஏந்தி ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று செல்வப்பெருந்தகை அறிவித்துள்ளார்.
View More பிரதமர் மோடிக்கு எதிராக காங்கிரஸ் கருப்புக்கொடி ஆர்ப்பாட்டம் – செல்வப்பெருந்தகை அறிவிப்பு!