’அமெரிக்க வரலாற்றின் ஓர் இருண்ட காலம்’ – ஜாமீனுக்கு பின் ட்ரம்ப் பேச்சு
அமெரிக்க வரலாற்றின் இருண்ட காலத்தில் வாழ்ந்து கொண்டிருப்பதாக, ஆபாச நடிகைக்கு பணம் கொடுத்ததாக எழுந்த புகாரில் கைதாகி பின் ஜாமீனில் விடுவிக்கப்பட்ட அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். கடந்த 2016ம் ஆண்டு...