இரும்பை முதல் முறையாக பயன்படுத்தி இரும்பு காலத்தின் முன்னோடி தமிழகம் என பெருமைப்படும் நேரத்தில், ஊழலையும் இரும்புக்கரம் கொண்டு ஒழித்து உலகளவில் முன்னோடியாக இருப்போம் என சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
View More “இரும்பு காலத்தின் முன்னோடி என பெருமைப்படும் நேரத்தில் ஊழலை ஒழிப்பதிலும் முன்னோடியாக இருப்போம்” – சென்னை உயர் நீதிமன்றம்!Iron
“தமிழின் நிலப்பரப்பில் இருந்துதான் இரும்பின் காலம் தொடங்கியது” – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
“5300 ஆண்டுகளுக்கு முன்பே உருக்கு இரும்பு தொழில்நுட்பம் தமிழ் நிலத்தில் அறிமுகமானது” என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.
View More “தமிழின் நிலப்பரப்பில் இருந்துதான் இரும்பின் காலம் தொடங்கியது” – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!விலங்குகளை விண்ணுக்கு அனுப்பிய ஈரான்!
மனிதர்களை விண்ணுக்கு அனுப்பும் முயற்சியில் உள்ள ஈரான், தற்போது விலங்குகளைக் கொண்ட விண்கலன் ஒன்றினை விண்ணுக்கு அனுப்பியுள்ளதாகத் தெரிவித்துள்ளது. விண்வெளியியின் சுற்றுவட்டப்பாதையில் 130 கிலோமீட்டர் தொலைவுக்கு அந்த விண்கலன் அனுப்பப்பட்டதாகத் தொலைத் தொடர்புத்துறை அமைச்சர்…
View More விலங்குகளை விண்ணுக்கு அனுப்பிய ஈரான்!