எந்தவொரு வாக்கையும் ஆன்லைன் மூலமாக நீக்க முடியாது என்று இந்திய தேர்தல் ஆணையம் விளக்கம் அளித்துள்ளது.
View More “ராகுல் காந்தி குற்றச்சாட்டுகள் ஆதாரமற்றவை” – இந்திய தேர்தல் ஆணையம் விளக்கம்!allegations
டாஸ்மாக் ஊழல் புகார் குறித்து சி.பி.ஐ விசாரணை நடத்த வேண்டும் – அன்புமணி ராமதாஸ் அறிக்கை !
டாஸ்மாக் ஊழல் குறித்து சி.பி.ஐ. விசாரணைக்கு தமிழ்நாடு அரசு ஆணையிட வேண்டும் என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
View More டாஸ்மாக் ஊழல் புகார் குறித்து சி.பி.ஐ விசாரணை நடத்த வேண்டும் – அன்புமணி ராமதாஸ் அறிக்கை !ஹெச்.டி.ரேவண்ணாவுக்கு நிபந்தனை ஜாமீன் – கர்நாடக சிறப்பு நீதிமன்றம் உத்தரவு!
கர்நாடக பாலியல் வன்கொடுமை விவகாரத்தில் கைது செய்யப்பட்ட மஜக சட்டமன்ற உறுப்பினர் ஹெச்.டி.ரேவண்ணாவிற்கு மக்கள் பிரதிநிதிகளுக்கான சிறப்பு நீதிமன்றம் இடைக்கால ஜாமீன் வழங்கியுள்ளது. முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் பேரனும், ஹாசன் தொகுதி எம்.பி.,யுமான பிரஜ்வல்…
View More ஹெச்.டி.ரேவண்ணாவுக்கு நிபந்தனை ஜாமீன் – கர்நாடக சிறப்பு நீதிமன்றம் உத்தரவு!மகனின் ஆபாச வீடியோ விவகாரம்: ரேவண்ணாவுக்கு திடீர் உடல் நலக்குறைவு!
பாலியல் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு காவலில் வைக்கப்பட்டுள்ள கர்நாடக சட்டமன்ற உறுப்பினர் ரேவண்ணாவுக்கு திடீர் உடல்நலக் குறைவு ஏற்பட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் பேரனும், ஹாசன் தொகுதி எம்.பி.,யுமான பிரஜ்வல்…
View More மகனின் ஆபாச வீடியோ விவகாரம்: ரேவண்ணாவுக்கு திடீர் உடல் நலக்குறைவு!ஆபாச வீடியோ விவகாரம்: பிரஜ்வல் ரேவண்ணாவால் பாதிக்கப்பட்டவர்கள் புகார் அளிக்க ஹெல்ப்லைன் எண் அறிவிப்பு!
கர்நாடக பாலியல் வன்கொடுமை விவகாரத்தில், முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் மகனும், மதசார்பற்ற ஜனதா தளம் கட்சியின் எம்எல்ஏவுமான ரேவண்ணாவால் பாதிக்கப்பட்டவர்கள் புகார் தெரிவிக்க ஹெல்ப்லைன் எண்ணை சிறப்பு புலனாய்வுக்குழு அறிவித்துள்ளது. முன்னாள் பிரதமர் தேவகவுடாவின்…
View More ஆபாச வீடியோ விவகாரம்: பிரஜ்வல் ரேவண்ணாவால் பாதிக்கப்பட்டவர்கள் புகார் அளிக்க ஹெல்ப்லைன் எண் அறிவிப்பு!HYBE நிறுவனத்துக்கு எதிரான விசாரணைக்கு உத்தரவிட்ட தென்கொரிய அரசு – BTS ரசிகர்கள் கடும் எதிர்ப்பு!
HYBE நிறுவனம் சார்ட்-ரிக்கிங் நடைமுறைகளை கையாண்டதாக புகார் எழுந்த நிலையில், அதுகுறித்த விசாரணைக்கு உத்தரவிட்ட தென்கொரிய அரசுக்கு BTS ரசிகர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். உலகளவில் மிகவும் பிரபலமான இசைக்குழுக்களில் ஒன்று தென்கொரியாவைச்…
View More HYBE நிறுவனத்துக்கு எதிரான விசாரணைக்கு உத்தரவிட்ட தென்கொரிய அரசு – BTS ரசிகர்கள் கடும் எதிர்ப்பு!பாலியல் வன்கொடுமை மற்றும் ஆள்கடத்தல் விவகாரத்தில் முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் மகன் ஹெச்.டி.ரேவண்ணா கைது!
கர்நாடக பாலியல் வன்கொடுமை விவகாரத்தில், முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் மகனும், மதசார்பற்ற ஜனதா தளம் கட்சியின் எம்எல்ஏவுமான ஹெச்.டி.ரேவண்ணா கைது செய்யப்பட்டார். முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் பேரனும், ஹாசன் தொகுதி எம்.பி.,யுமான பிரஜ்வல் ரேவண்ணா…
View More பாலியல் வன்கொடுமை மற்றும் ஆள்கடத்தல் விவகாரத்தில் முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் மகன் ஹெச்.டி.ரேவண்ணா கைது!ஜெகநாதர் கோயிலுக்குள் வீடியோ எடுக்கப்பட்ட விவகாரம்: வி.கே.பாண்டியனுக்கு பாஜக கண்டனம்!
பிரபல யூடியூபர் காமியா ஜனி, பிஜேடி தலைவர் வி.கே பாண்டியனுடன் பூரி ஜெகநாதர் கோயில் வளாகத்தில் கலந்துரையாடிய வீடியோ சமூக ஊடகங்களில் வைரலானதை அடுத்து சர்ச்சை வெடித்துள்ளது. பிஜு ஜனதா தளக் கட்சியின் மூத்த…
View More ஜெகநாதர் கோயிலுக்குள் வீடியோ எடுக்கப்பட்ட விவகாரம்: வி.கே.பாண்டியனுக்கு பாஜக கண்டனம்!முன்னாள் அமைச்சர் காமராஜ் மீதான முறைகேடு புகார்: 6 மாதங்களில் விசாரணையை முடிக்க உத்தரவு!
அதிமுக முன்னாள் அமைச்சர் காமராஜுக்கு எதிரான முறைகேடு புகாரில் 6 மாதங்களில் விசாரணையை முடிக்க லஞ்ச ஒழிப்புத்துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. முந்தைய அதிமுக ஆட்சிக் காலத்தில் உணவுத்துறை அமைச்சராக பதவி வகித்த காமராஜ்…
View More முன்னாள் அமைச்சர் காமராஜ் மீதான முறைகேடு புகார்: 6 மாதங்களில் விசாரணையை முடிக்க உத்தரவு!ராஜஸ்தானில் பாஜகவுக்கு பிரசாரம் செய்த அசாம் ஆளுநர் – பதவி நீக்கம் செய்ய காங்., ஆம் ஆத்மி வலியுறுத்தல்!
அசாம் ஆளுநர் பதவியில் இருந்து கொண்டு ராஜஸ்தானில் பாஜகவுக்காக தேர்தல் பிரசாரம் செய்த குலாம் சந்த் கட்டாரியா, அவரது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என காங்கிரஸ், ஆம் ஆத்மி உள்ளிட்ட கட்சிகள் வலியுறுத்தி…
View More ராஜஸ்தானில் பாஜகவுக்கு பிரசாரம் செய்த அசாம் ஆளுநர் – பதவி நீக்கம் செய்ய காங்., ஆம் ஆத்மி வலியுறுத்தல்!