திருவண்ணாமலை மேல்மா சிப்காட் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து அமைதியான முறையில் போராட்டம் நடத்திய விவசாயி மீது உள்நோக்கத்துடன் குண்டர் சட்டத்தில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அருகே மேல்மா…
View More “விவசாயி மீது உள்நோக்கத்துடன் குண்டர் சட்டத்தில் நடவடிக்கை” – உயர்நீதிமன்றம் கருத்து!