ஆயிரம் விளக்கு காவல் நிலையத்தில் சற்று நேரத்தில் ஆஜராகிறேன்! – மன்சூர் அலிகான்
இன்று பிற்பகல் 2.30 மணிக்கு சென்னை ஆயிரம் விளக்கு காவல் நிலையத்தில் ஆஜராகிறேன் என நடிகர் மன்சூர் அலிகான் தெரிவித்தார். நடிகை த்ரிஷா மற்றும் நடிகை மடோனா செபாஸ்டின் குறித்து நடிகர் மன்சூர் அலிகான்...