இந்திய ஒற்றுமை நடைபயணம் நிறைவு; மக்களின் ஆதரவு, கண்ணீரை வரவைத்ததாக ராகுல் காந்தி நெகிழ்ச்சி
காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி மேற்கொண்ட இந்திய ஒற்றுமை நடைபயணம், ஜம்மு காஷ்மீரில் இன்று நிறைவடைந்தது. கன்னியாகுமரியில் கடந்தாண்டு செப்டம்பர் 7ம் தேதி தொடங்கிய காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தியின் இந்திய ஒற்றுமை நடைபயணம்...