சிங்காரம், பனிவிழும் இரவு, எனிமி ஆப் த ஸ்மக்ளர், செய் செய்யாதே – திரைப்பட விமர்சனம்!

இந்த வாரம் யோகிபாபு நடித்த ‘சிங்காரம்’, சமயமுரளியின் ‘எனிமி ஆப் த ஸ்மக்ளர்’, புதுமுகங்கள் நடித்த ‘பனிவிழும் இரவு’, மருத்துவதுறை சம்பந்தப்பட்ட ‘செய் செய்யாதே’ உள்ளிட்ட படங்கள் ரிலீஸ் ஆகியுள்ளன. இந்த படங்களின் மினி ரிவியூ இதோ….

View More சிங்காரம், பனிவிழும் இரவு, எனிமி ஆப் த ஸ்மக்ளர், செய் செய்யாதே – திரைப்பட விமர்சனம்!

தமிழ்நாட்டில் சினிமா டிக்கெட் விலை உயருகிறதா? முதல்வர் விஜயிடம் திரையரங்கு உரிமையாளர்கள் கோரிக்கை!

டிக்கெட் கட்டண உயர்வு, அதிகாலை 6 மணி காட்சிக்கு அனுமதி உள்ளிட்ட 9 முக்கிய கோரிக்கைகளை வலியுறுத்தி முதல்வர் விஜயிடம் தமிழ்நாடு திரையரங்கு உரிமையாளர்கள் சங்கம் மனு அளித்துள்ளது.

View More தமிழ்நாட்டில் சினிமா டிக்கெட் விலை உயருகிறதா? முதல்வர் விஜயிடம் திரையரங்கு உரிமையாளர்கள் கோரிக்கை!

ஹைக்கூ, 418 படங்கள் எப்படி? – சினிமா விமர்சனம்

இந்த வாரம் ஹைக்கூ, 418 ஆகிய படங்கள் ரிலீஸ் ஆகியுள்ளன. இந்த படங்களின் மினி ரிவியூ இதோ…

View More ஹைக்கூ, 418 படங்கள் எப்படி? – சினிமா விமர்சனம்

“போலி ஆடிஷன்கள் குறித்து எச்சரிக்கை!”- இயக்குநர் பா. ரஞ்சித்!

நீலம் ப்ரொடக்‌ஷன்ஸ் பெயரில் இணையத்தில் பகிரப்பட்டு வரும் ஆடிஷன் அழைப்புகள் அனைத்தும் போலியானவை என நீலம் ப்ரொடக்‌ஷன்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.

View More “போலி ஆடிஷன்கள் குறித்து எச்சரிக்கை!”- இயக்குநர் பா. ரஞ்சித்!

திரை விமர்சனம்: ‘இந்திரா’ மற்றும் ‘கேப்டன் பிரபாகரன்’ – இந்த வாரம் வெளியான படங்கள் எப்படி? ஒரு மினி ரிவ்யூ!

இந்த வாரம் வெளியான ‘இந்திரா’ மற்றும் ‘கேப்டன் பிரபாகரன்’ திரைப்படங்களின் விமர்சனங்கள் வெளியாகியுள்ளது.

View More திரை விமர்சனம்: ‘இந்திரா’ மற்றும் ‘கேப்டன் பிரபாகரன்’ – இந்த வாரம் வெளியான படங்கள் எப்படி? ஒரு மினி ரிவ்யூ!

நடிகர் ரஜினிகாந்தின் ‘கூலி’ படத்திற்கு துணை முதலமைச்சர் வாழ்த்து!

நாளை வெளியாகவுள்ள ரஜினியின் ‘கூலி’ திரைப்படத்திற்கு தனது x தளத்தில் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார் துணை முதலமைச்சர்.

View More நடிகர் ரஜினிகாந்தின் ‘கூலி’ படத்திற்கு துணை முதலமைச்சர் வாழ்த்து!

ரஜினிகாந்தின் 50 ஆண்டு சாதனை -‘கூலி’ படத்திற்கு வாழ்த்து தெரிவித்து இபிஎஸ் பதிவு!

நாளை வெளியாகவுள்ள ‘கூலி’ திரைப்படம் வெற்றியடைய வாழ்த்துகளை தெரிவித்துள்ளார் எடப்பாடி பழனிசாமி.

View More ரஜினிகாந்தின் 50 ஆண்டு சாதனை -‘கூலி’ படத்திற்கு வாழ்த்து தெரிவித்து இபிஎஸ் பதிவு!

ஷங்கரின் பாராட்டைப் பெற்ற ‘மாரீசன்’ – படக்குழுவினர் உற்சாகம்!

மாரீசன் படத்துக்கு இயக்குநர் சங்கர் பாராட்டு தெரிவித்துள்ளார்.

View More ஷங்கரின் பாராட்டைப் பெற்ற ‘மாரீசன்’ – படக்குழுவினர் உற்சாகம்!

வெற்றிமாறனின் அடுத்த படைப்பு ‘Bad Girl’ – இசை வெளியீடு நாளை!

வெற்றிமாறனின் தயாரிப்பு மற்றும் வர்ஷா பரத் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘Bad Girl’ திரைப்படத்தின் இசை நாளை வெளியாகிறது.

View More வெற்றிமாறனின் அடுத்த படைப்பு ‘Bad Girl’ – இசை வெளியீடு நாளை!

‘கூலி’ திரைப்படத்தின் ‘FDFS’ நேரங்கள் வெளியானது – டிக்கெட் முன்பதிவு தொடக்கம்!

‘கூலி’ திரைப்படத்தின் முதல் நாள் முதல் காட்சி (FDFS) நேரம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

View More ‘கூலி’ திரைப்படத்தின் ‘FDFS’ நேரங்கள் வெளியானது – டிக்கெட் முன்பதிவு தொடக்கம்!